பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/994

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. செப்பேடு எண் 89 (நகல்) நந்தன வருசம் ஆவணி மாசம் 17தேதி இராமேசுவரத் திலிருக்கும் றாமநாதக வாமி கோவில் பூசகாள் குருக்கள் சபையார் நயினா ஸ்தானிகாள் (Լք தலான ஆரிய மகாஜனங்கள் 512 பேர்களுக்கும் தேவர் கட்டளை ரெகுநாத குருக்கள் உடையார் தேவர் கட்டளை பெரிய நயிநானும் நா த அய்யர் உடையவர்கட்டளை வாமதேவ குருக்கள் நாயக்கர் கட்ட ளை ஈசுரபட்டர் பிரதானிகட்டளை ஆதிநாராயணபிள்ளை முதலிய பெ ரியதனக்காரருக்கும் பிச்சகட்டளை இராமநாதபண்டாரம் யெளுதிக்குடு த்த உடன்படிக்கை சாதனம் அசரத்து நவாபு அவர்கள் திவானி யத்தில் சே துபதி ஆண்டவர்களை பிடித்து கொண்டுபோயி திருச் சுனாப்பளி யில் வைத்துக்கொண்டு சீமை வுரோட்டுக்கு கட்டிக் கொண்டதிநாலே கோவில் பூசைகளும் கட்டளைகளும் நடவாமல் போனதால் நீங்கள் யெல்லோரும் ஒன்று சேர்ந்து சென்னபட்டணம் போயி ரா ரா திவா so