பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/997

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 687 47. 48. 49. 5 (). 51. 52. 53. 54. 55. 56. 57. 58. 59. 60. 61. 62. 63. க்கள் இருக்கும் அறைகளிலும் மத்த முத்திரையுடன் ஈசு பர பட்டர் கோவில் முத்திரையும் போட்டுவர வேணுமென்றும் ஈசுர பட்டர் கட்டளைக்கி யேர்பட்டிருந்த வருஷம் 1க்கு பொன் 120 பனம் 8 ம் சாதமும் பெத்துகொள்ள வேணுமென்றும் பிரதானி க ட்டளை ஆதிநாராயணபிள்ளை பாத்தியத்திலிருந்த கட்ட ளைகளையும் சொத்துக்களையும் சேர்த்து விட்டதால் அந்தக் கட்டளை களில் யே ர்பட்ட வருவடிம் 1க்கு பொன் 100 பொன்னும் நாள் ஒன் றுக்கு நாலரை சாதமும் அவர்கள் பெத்துக்கொண்டு கோவில் சகல வரவு செலவு கணக்கு களும் --- மேல்ப்பார்த்து யென்னுடைய மடத்துக்கு சொந்த தஸ்த ரமும் காப்பா த்தி வரவேணும்மென்றும் நடுவர் முன்னிலையில் நீங்கள் சொன் னதை நானும் ஒப்புக்கொண்டு இந்த சாசனம் கொடுக் க இசவு கு டுத்தபின் யெனக்கு கோவில் விசாரனை தர்மகர்த்தாயெ ன்ற பேரு ம் கன்னிய தானமுன்னுக்கு சன்னாசி முத்திரையும் குடு த்து ஆறுகால் பீடத்தில் வைத்து பரிவட்டம்கட்டி சேதுராம னாத பண் டாரம் என்ற பேறும் ராமநாதந் யென்று ஒப்பத்தோடும் கு டுத்தும் ஆதியில் பிச்சைக்கட்டளை மடத்தில் யென்னெயி லிருந்து காரி யம் பார்க்கவும் மடம் சிலவுக்கு வடிச்ச 12 சாதமும் கோவில்