பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சேதுபதி மன்னர் வரலாறு

XII இராணிமங்களேஸ்வரி நாச்சியார்

பூவில் இருந்த திருக்கண்ணுடைய ஐயனார் கோயில்
பூலாங்குடி
செப்பேடுகளின் படி திருக்கோயில்களுக்கு

I உடையான் சேதுபதி

1. இராமேஸ்வரம் திருக்கோயில்

மும்முடிச்சாத்தான்
பாண்டியர் - சகம் 1529 (கி.பி 1607) பிரபவ கார்த்திகை 12
தியாகவன் சேரி
வெங்கட்ட குறிச்சி
கோந்தை
கருங்குளம்
கள்ளிக்குளம்
வேலங்குளம்
கருவேலங்குளம் - சகம் 1530 (கி.பி.1608) பிலவங்க ஆடி 10
பொட்டக்குளம்
விடந்தை
கண்ணன் பொதுவான்
மூத்தான்சிறுகுளம்

II கூத்தன் சேதுபதி

1. இராமேஸ்வரம் திருக்கோயில்

மருதங்க நல்லூர் - சகம் 1553 (கி.பி.1631) பிரஜோற்பதி தை 25 :சேதுகால்