பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

135

II திருமலை சேதுபதி

1. ஆனைகுடி சகம் 1588 (கி.பி.1666) பிரபவ வையாசி 5

2. பண்டரிநாத மடம், சித்தனேந்தல்

3. திருவாவடுதுறை மடம், திருவாவடுதுறை

கங்கணிகட்டி சேரி சகம் 1582 (கி.பி.1660) சார்வரி மாசி 5

4. அன்னதான மடம், கமுதை

கமுதை சகம் (1592) கி.பி.1670 சாதாரண தை.

III கிழவன் சேதுபதி

1. திருவாவடுதுறை மடம்

திருப்பாலைக் கோட்டை சகம் 1611 (கி.பி.1689) பிரமோதுத கார்த்திகை
நாட்டு சேரி சகம் 1611 (கி.பி.1689) பிரமோதுத கார்த்திகை

2. பெருமாள் ஞானிகள் மடம் (தண்ணீர் பந்தல்)

பறையன்குளம் சகம் 1627 (கி.பி.1705) பார்த்திப ஆனி 1.

IV முத்து வயிரவநாத சேதுபதி

1. மூர்த்தி மடம் - அழகன்குளம்

பின்னாணியாரேந்தல் சகம் 1631 (கி.பி.1713) விகாரி வைகாசி

V முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. பண்டார மடம், உத்தரவை

பூவாணி சகம் 1639 (கி.பி.1718) வில9உ மாசி 25

VI சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. காசி மடம் - தளிர் மருங்கூர் சகம் 1657 (கி.பி.1755) சித்தாட்டி

2. நமசிவாய ஐயர் மடம் - சூரங்கோட்டை சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி ஆவணி 3.