பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

137

செப்பேடுகளின்படி
திருமடங்களுக்கு
தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்

I திருமலை சேதுபதி

1. அக்காள் மடம், இராமேஸ்வரம்.

மச்சூர் கி.பி.1645 சாதாரண

2. மாவூர் மடம்

மாவூர் கி.பி.1645 சாதாரண

1 கிழவன் சேதுபதி

1. முருகப்பன் மட தர்மம்

திருப்பொற் கோட்டை
பகையணி - சகம் 1613 (கி.பி.1691) பிரஜோர்ப தை 15.
பிராந்தனி

11 செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி

1. திருவாவடுதுறை ஆதீனம்

நாட்டுச்சேரி சகம் 1674 (கி.பி.1752) ஆங்கீரச மார்கழி 20,

IV முத்துராமலிங்க சேதுபதி

1. இராமசாமி மடம்

பால்க்கரை கி.பி.1794 ஆங்கீரச மார்கழி20.

V முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர்கள்

தனுக்கோடி இராமுத் தேவர்

1. சித்து ரெட்டியார் மடம், நத்தக் காடு.

வேப்பங்குளம் - சகம் 1678 (கி.பி.1756) ஆடி 8.