பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

சேதுபதி மன்னர் வரலாறு

ஆவணப் பதிவேடுகளின்படி
III சேது மன்னர்கள் அறக்கொடையாக
வழங்கிய நிலக் கொடைகளின் விவரம்
அன்ன சத்திரங்களுக்கு
தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்

I குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. செல்ல பூபால சத்திரம், இராமநாதபுரம்

வெள்ள மரிச்சுக்கட்டி
கொடிக்குளம்

II செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. திருப்புல்லாணி - வெள்ளையன் சேர்வை சத்திரம்

காஞ்சிரங்குடி சகம் 1678 (கி.பி.1756) தாது ஐப்பசி 17

III முத்து ராமலிங்க சேதுபதி

1. ஆத்தங்கரை சத்திரம்

நகரிகாத்தான்

2. பிள்ளை மடம் சத்திரம்

சாத்தக்கோன் வலசை

3. தோணித்துறை சத்திரம், மண்டபம்

அத்தியூத்து

4. கஜானா வெங்கட் ராவ் சத்திரம், திருப்புல்லாணி

5. கோதண்ட ராம சத்திரம்

பந்தப்பனேந்தல்
கடுக்காய் வலசை சகம் 1707 (கி.பி.1785) விசுவாவசு பங்குனி 28,