பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

157

24. ரகுநாத குருக்கள்

பரபபளம்பட்டி சகம் 1595 (கி.பி.1674) பிரமாதீச் சித்திரை :சிறுகபையூர் மாந்திரீகம்

IV மன்னர் கிழவன் சேதுபதி மனைவி காதலி நாச்சியார்

1. வெங்கடேஸ்வர ஐயர்

களத்துர் - சகம் 1631 (கி.பி.1709) நள வைகாசி

2. நாராயண ஐயர்

பாப்பாகுடி
உமையாண்டபுரம் - சகம் 1616 (கி.பி.1694) பவ தை :அபிஷேகபுரம்

3. பத்மனாபன்

கன்னாரேந்தல் - சகம் 1590 (கி.பி.1698) கில்க மாசி

V முத்து விஜய ரெகுநாத சேதுபதி

1. லெட்சுமண ஐயன், வெங்கடகிருஷ்ண ஐயன்

ஒருவானேந்தல் - சகம் 1635 (கி.பி.1713) விஜய தை

2. சுப்பையன், நாராயண தீட்சிதர்

சேரந்தை சகம் 1650 (கி.பி.1728) பரிதாபி சித்திரை .

3. அய்யாமுத்து ஐயங்கார்

புளியங்குளம் -

4. மணிவண்ண ஐயங்கார்

விரகடி ஏந்தல்

5. கோபாலையன்

கடையன் குளம்

6. அழகர் ஐயன்

வண்டல் - சகம் 1633 (கி.பி.1711) தை

7. கணபதி ஐயர்

வெங்க ஆத்தி வயல் - சகம் 1634 (கி.பி.1712) நந்தன் தை

8. ராமசாமி ஐயன்

மருதுர்
அய்யனார் குளம்

9. நாராயண தீட்சிதர்

முட்டாத்தி ஏந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கோப கிருது சித்திரை