இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
158
சேதுபதி மன்னர் வரலாறு
10. அழகர் ஐயங்கார்
- தீர்த்தக்குட்டம் - சகம் 1623 (கி.பி.1710) விரோதி கார்த்திகை
11. ரகுபதி ஐயங்கார்
- காமினி- சகம் 1633 (கி.பி.1711) கர தை
12. ரங்க ராவ்
- சுக்கிரனேரி - சகம் 1649 (கி.பி.1727) பிலபை தை
13. ஆவுடையப்பன்
- பூக்குளம் - சகம் 1649 (கி.பி.1711) கர வைகாசி
14. ராமசாமி தீட்சிதர்
- மாங்குடி - சகம் 1629 (கி.பி.1701) சர்வதாரி தை
15. சாமி சாஸ்திரி
- குளத்துர் - சகம் 1639 (கி.பி.1717) கேவிளம்பி ஆடி
- மணிகண்டி - சகம் 1639 (கி.பி.1717) கேவிளம்பி ஆடி
16. நாராயண ஐயர்
- நாவல்குடி - சகம் 1641 (கி.பி.1719) விகாரி தை
17. சுப்பையா நயினார் (புரோகிதம்)
- ரெகுநாதபுரம் - சகம் 1625 (கி.பி.1703) சுபானு, பங்குனி வீணை
18. கோபால ஐயர், ஆவுடையார் கோயில்
- வியானுர்
V குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. ராமச்சந்திர சாஸ்திரி
- கருங்குளம் - சகம் 1658 (கி.பி.1736) நள தை
2. சாமையன், சங்கரப்பையன்
- கன்னார்ரேந்தல் - சகம் 1653 (கி.பி.1731) விரோதி வைகாசி
3. ஜகந்நாதையன்
- கொட்டகுடி - சகம் 1665 (கி.பி.1743) ருத்ரோகாரி ஆடி 29
4. மீனாட்சி ஐயன்
- உலகன்குளம் - சகம் 1654 (கி.பி.1732) விரோதி கிருது தை
5. ஜகந்நாத ஐயங்கார்
- சூரியக்குட்டம் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை
6. முத்து ஐயன்
- சீனியேந்தல் - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி வைகாசி