இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். எம். கமால்
159
7. ராமராயன்
- சோனைக்குட்டம் - சகம் 1655 (கி.பி.1733) ஆனந்த தை
8. பாப்பானேந்தல் சகம் 1652 (கி.பி.1730) சாதாரண தை
9. ராமநாத ஐயன்
- சிததனேந்தல் சகம் 1652 (கி.பி.1750) சாதாரண தை
10. கோபாலையன்
- பந்தப்பனேந்தல் - சகம் 1652 (கி.பி.1730) சாதாரண தை 11.
11. மெளன தீட்சிதர்
- பகைவென்றி - சகம் 1652 (கி.பி.1730) சாதாரண வைகாசி
12. அன்னதீட்சிதர்
- செவ்வூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதி
13. நாராயண தீட்சிதர்
- முட்டாத்தியேந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கோபகிருது சித்திரை
14. பெருமாள் ஐயங்கார்
- பொன்னக்கரை - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதி ஆடி
15. மங்களேசுவர குருக்கள்
- பெரியகையகம் - சகம் 1650 (கி.பி.1728) சாதாரண ஆடி
16. அழகர் ஐயங்கார்
- காவது கோட்டை
- பெரியானைக்குளம் - சகம் 1653 (கி.பி.1731) விரோதி கிருது
வைகாசி
19. காசி ஐயன்
- மெய்யப்பனேந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கிரோதி தை
20. முத்து திருவாய் அய்யர்
- பிச்சக்குறிச்சி - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த ஆவணி
21. நல்லமுத்துப்பிள்ளை
- பொது ஏந்தல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண வைகாசி 16
22. பண்டிதர் (மருத்துவம்)
- சக்கரக்கோட்டை - பெரிய மணியக்காரர்
- குளத்தும்
VII சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. ஐயாசாமி ஐயர், திருப்புல்லாணி
- பெரிய தாமரைக்குடி - சகம் 1670 (கி.பி.1748) விபவ வைகாசி