இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
160
சேதுபதி மன்னர் வரலாறு
2. வெங்கட வரத ஐயங்கார்
- பூத்தோண்டி - சகம் 1667 (கி.பி.1745) கெளதம் பங்குனி
3. ராமையன், சுப்பையன்
- சித்தனேந்தல் - சகம் 1667 (கி.பி.1745) கெளதம் பங்குனி
4. சங்கையன், ராமையன்
- மணக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி 5.
5. ராமசாமி ஐயங்கார் திருப்புல்லாணி
- சாத்தாங்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி தை 17
6. சிவகாமி முனிஸ்வர குருக்கள்
- சின்ன கண்ணான் குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி
7. வரதாச்சாரி
- வெங்குளம் - சகம் 1666 (கி.பி.1744) துரோன
8. ஜகந்நாத ஐயங்கார்
- சின்னபாலையார் ஏந்தல் - சகம் 1668 (கி.பி.1746) அட்சய ஆடி
9. ராமையன்
- பெரியகண்ணங்குடி - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி
10. வெங்கிட்ட சுப்பையன்
- கொம்பூதி - சகம் 1663 (கி.பி.1741) துந்துபி மாசி
11. கூத்தன் ஐயன்
- இடைச்சி ஊரணி - சகம் 1660 (கி.பி.1738) காளயுத்தி தை
12.சேஷய்யன், வெங்கடேஸ்வர ஐயன்
- பொட்டக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி
13. சீனிவாசக ஐயங்கார்
- தாதனேந்தல் - சகம் 1689 (கி.பி.1739) சித்தார்த்தி தை
14. சுப்பையன் முத்துச்சாமி
- செய்யாமங்கலம் - சகம் 1664 (கி.பி.1741) துர்மதி தை
15. நாரண ஐயன்
- பத்தானேந்தல் - சகம் 1658 (கி.பி.1736) நள தை
16. சேசையன்
- முத்தானேந்தல் - சகம் 1651 (கி.பி.1729) செளமிய தை
17. பெரிய ஐயன்
- இராமநாத ஏந்தல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண தை