இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
162
சேதுபதி மன்னர் வரலாறு
7. சிவசங்கர குருக்கள்
- புஷ்பவன குருக்கள்
- காணியேந்தல் - சகம் 1677 (கி.பி.1757) ஈஸ்வர தை
8. சீனிவாச ஐயங்கார்
- கோராப்புளி - சகம் 1675 (கி.பி.1754) பவ தை
9. நாராயணராமசாமி
- பிடையன் வயல் - சகம் 1675 (கி.பி.1753) ஸ்ரீமுக தை
10. அகிலாண்ட சாந்தி, த/பெ. கலியான சோதிடர்
- விட்டிலான் ஏந்தல் - சகம் 1675 (கி.பி.1753) பூரீமுக தை
11. முத்துவீரன் ஆசாரி
- சோழனுவந்தான் ஏந்தல் - சகம் 1679 (கி.பி.1757) ஈசுவர
- வைகாசி 15
12. சிவகாமி, மங்களேஸ்வர குருக்கள்
- அருங்குளம் கருக்காத்தி - சகம் 1682 (கி.பி.1760) விக்கிரம வைகாசி
IX முத்து ராமலிங்க சேதுபதி
1. ஆழ்வார் ஐயங்கார்
- நரியனேந்தல் - சகம் 1715 (கி.பி.1793) பிரமாதீச ஐப்பசி
2. வெங்கி ஐயன்
- முத்து வேங்கடன் - சகம் 1691 (கி.பி.1769) விரோதி தை 17
3. முத்து இராமலிங்க ஐயன்
- மேலச்சீத்தை - சகம் 1694 (கி.பி.1768) சர்வதாரி தை
4. திருவேங்கட ஐயன்
- அருங்குடி - சகம் 1709 (கி.பி.1787) பில்வங்க கார்த்திகை
5. வெங்கடேஸ்வர ஐயர்
- முத்துரகுநாதபுரம் - சகம் 1714 (கி.பி.1792) பரிதாபி வைகாசி
6. ஆனந்த கிருஷ்ண ஐயங்கார்
- அச்சங்குளம் - சகம் 1703 (கி.பி.1781) பிலவ கார்த்திகை
7. சாமி பெருமாள் ஐயன்
- ஈராங்கால் - சகம் 1692 (கி.பி.1770) விககிருது தை