பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

சேதுபதி மன்னர் வரலாறு

5. குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1728 - 1735)

1. சர்க்கரை முத்துமுருகப் புலவர்-முத்திருளப்பபிள்ளை மீது உலா - :சிறுகம்பையூர், பாகனூர்

2. சீனிப்புலவர் - ஒரூர்

3. சாமிநாத தேசிகர் - திருவாடானைப் புராணம் - பல சிறப்புக்கள்

6. முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1762 - 1795)

1. சவ்வாதுப் புலவர் - தனிப்பாடல்கள் - சுவாத்தன், வண்ணவயல்

2. வெண்பாப்புலிக்கவிராயர் - செவ்வூர்

3. அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் - இராமேசுவரம் :இராமலிங்கேசர் பேரில் பணவிடு தூது

4. இராமலிங்க ரெட்டியார் - மாடம்பூர்

5. விருகத அவதானியார் - நெட்டயனேந்தல்

6. வெங்கட கவி - முண்டுவார்கண்டன் (1768)

7. நாகலிங்கப்புலவர் - வேளானூரணி, கீழமுடிமன்னர் கோட்டை :தும்முசின்னபட்டி, மண்டபச் சாலை,

8. ஊருணிக் கோட்டை மாசிலாமணிப் புலவர் -

அனுமந்தக்குடி (1767)

9. கமுதி குமாரப்புலவர் - வருஷாசனம்

10. ஈசுவர அவதானியார் - புதுவயல் (1788)

11. இலட்சுமண பாரதியார் (கொங்குநாட்டு மடவளாகம்) - :தனிப்பாடல்கள் - வைரக்கடுக்கன் . ஒரு படி முத்து

7. முத்துராமலிங்க சேதுபதி I (கி.பி. 1851 - 1873)

1. சதாவதனம் சிறிய சரவணப்பெருமாள் கவிராயர்

சேதுபதி விறலிவிடு தூது

2. மாம்பழக் கவிச்சிங்க நாவலர் - தனிப்பாடல்கள்