பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிற்ச்சேர்க்கை - 2
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், புவியரசர்களாக
மட்டுமல்லாமல் கவியரசர்களாகத் திகழ்ந்து அவர்கள்
இயற்றிய சிற்றிலக்கியங்கள் வருமாறு:


1. இரண்டாவது முத்து ராமலிங்க சேதுபதி
(கி.பி. 1841 - 1873) இயற்றியவை

I. இலக்கியங்கள்

1. வள்ளிமண மாலை
2. நீதிபோத வெண்பா
3. சரசல்லாப மாலை
4, மரபார மாலை
5. பால போதம்
6. சடாக்கரசாரப்பதிகம்
7. முருகரனுபூதி
8. காயகப் பிரியா
9. ரஸிக ரஞ்சனம்

II. தனிப்பாடல்கள்

1. சிலேடைப் பாடல்கள் 30
2. விடுகதைப் பாடல்கள் 5
3. முருகன் துதிப்பாடல்கள் - 250
4. நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் - 7
5. வினாவிடைப் பாடல்கள் - 75
6. இராஜராஜேஸ்வரி அம்மன் பேரில் பாடிய பாடல்கள் - 7
7. தனிப்பாடல்கள் - 6
8. சமுத்திர வருணனைப் பாடல்கள் - 11