பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 குணா.அது, கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும் -புறம்; 6 : 1.4. பிறிதொரு புறநானூற்றுப் புலவராம் குறுங்கோழியூர் கிழார், தென்குமரி வடபெருங்கல் ணகடகட லா எல்ை குணகு 6ն) -புறம்; 17 : 1.2. என்று தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை ஆட்சிபுரிந்து வந்த மூவேந்தர்களில் சேரவேந்தரே சிறக்க மதிக்கப் பெற்றமைக்கு அவர் நாட்டின் விரிவும், வளமும், வீரமும், தமிழபிமானமும் கொடையுமே காரணங்கள் என்பர்.2 பாண்டிய நாடு ஐம்பத்தாறு காதமும், சோழநாடு இருபத்துநான்கு காதமும் பரப்பாகக் கொண்டிருக்கச் சேரநாடோவெனில் எண்பது காத அளவு பரப்புக் கொண்டது என்று முன்னோர் குறிப்பிட்டுள்ளளர்.' இதனால் சோழ பாண்டிய நாடுகள் இரண்டின் பரப்பினைச் சேரநாடு ஒருங்கு பெற்றிருந்ததனை அறியலாம். சேர நாட்டின் எல்லையினைப் பழந்தமிழ்ப் பாட் டொன்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது. வடக்குத் திசைபூமி வான்கீழ்தென் காசி குடக்குத் திசை கோழிக் கோடாம் - கடற்கரையின் ஒரமே தெற்காகும் உள்ளெண் பதின் காதம் சேரநாட் டெல்லையெனச் செப்பு. சேரநாட்டின் செழுமை நானில வளம் பொருந்தியது சேரநாடு. குமட்டுர்க் கண்ணனார், 28. மு. இராகவையங்கார்; சேரவேந்தர் செய்யுட் கோவை: முன்னுரை ப. V. 29. பெருந்தொகை; பாடல்கள்: 2091, 2093, 2098.