பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 அணித்தேயுள்ள செங்கைமா என்னும் ஊரைத் தலைநக ராகக் கொண்டு, அவ்வூரைச் சுற்றியிருந்த பகுதிகளை அரசாண்டான். நன்னன் ஏ ற் ைற பொள்ளாச்சிக்கு அணித்தேயுள்ள ஆனைமலைப் பகுதியினை உள்ளிட்ட பாலைக்காட்டுப் பகுதியினை அரசாண்டான். இப்பகுதியில் இன்றும் காணப்படும் நன்னன் முக்கு , நன்னன் பாறை, நன்னனேற்றை என்னும் ஊர்கள் நன்னன் என்னும் குலத்தவர் கொங்குநாட்டிலும் பரவி அரசாண்ட சிறப்பினை துவலும் என்பர்." நன்னன் மரபின் முதல்வனான நன்னன் கொண்கான நாட்டில் ஏழில் மலைப் பகுதியினைத் தன் நாடாகக் கொண்டு ஆட்சி செலுத்தினான். மெய்ம்மலி பெரும்பூண் செம்மற் கோசர் தோகைக் காவின் துளுநாடு என்று அகப்பாடல் (15) குறிப்பிடும் துளுநாட்டில் கோசர் வாழ்ந்து வ ந் த ைம அறியப்படும். இத்துளுநாடும் நன்னர்க்கு உரியதாயிருந்தது. K S S S S S S S S T S T S TS T S TS TS TS T S T S T SZ Z Z பல்வேற் கோசர் இளங்கள் கமழும் நெய்தலஞ் செறுவின் வளங்கெழு கன்னாடு -அகம்; 113 : 5-7. என்ற அகப்பாடலால் துளு நாட்டுள்ளும் மேலைக் கடற் கரையைச் சார்ந்த நெய்தல் பகுதியிலேயே கோசர்கள் வாழ்ந்துவந்தனர் என அறிகிறோம். இக்கோசர் வேளிர் குலத்தவர் அல்லர் என்றும், அதியர், மழவர் போன்ற ஓர் இனத்தவரே இவர்களும் என்றும், துளுநாடு, கொங்குநாடு, 54. மலையாள மாவட்டத்துப் .ெ ப ா ன் ன ர னி தாலுக்கா. 55. மலையாள நாட்டு ஏர்நாடு தாலுக்கா. 56. T. A. S. VoI. III. P. 8. 57. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு, ப. 127.