பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 1936 ஆம் ஆண்டில் சங்க காலச் சேரமன்னர்கள்" (Cera kings of the Sangam Period) &rsargouth Assoculil 96) அரியதோர் ஆராய்ச்சி நூலினை ஆங்கிலத்தில் எழுதிய திருவனந்தபுரத்து உயர்நீதி மன்றத்தின் அந்நாளைய நீதிபதி திரு. கே. ஜி. சேஷஅய்யர் அவர்கள் சேரமன்னர்கள் மருமக்கட்டாயத்தினர் அல்லர் என்றும், தந்தைக்குப்பின் மகன் என்றில்லாமல் மாமனுக்குப் பின் மருமகன் ஆட்சிக்கு வந்தனன் என்று கூறுவது வரலாற்றிற்கு ஒரு சிறிதும் இயைபுடைத்தன்று என்றும் கூறுவர்." (It is quite certain that succession among Sangam ceras was not regulated by Marumakkal tayam law... Reading the relevent portions, therefore, carefully, we see there is no warrant for saying that there is any trace in them to suggest that the succession was not linear, from father to son, lent was collateral, from uncle to nephew— pp. 71 & 74) அரசியல், சமுதாய நிலை டாக்டர் மு. ஆரோக்கியசாமி அவர்கள் பழந்தமிழ் அரசு குறித்தும் சமுதாயம் குறித்தும் தம் நூலில் (The Classical age of the Tamils) wairavöuorrn), (5 soul ol - டுள்ளார்.10

    • The Tamil polity of those days was monarchial; but society had not departed from its tribal mooring and it was a society governed by Kings and chieftains who warred quite often among themselves. But Society itself was a fairly peaceful society well versed in the art of

9. K. G. Sesha Aiyar, Cera kings of the Sangam period, pp. 71 & 74. 0. Dr. M. Arokyaswami. The Classical age of the Tamils, p. 5. ---