பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 _ம, து சிப் படையினைப் போர்க்களத்திற்கு _ன் நடத்திச் சென்று பகைவரை அழித்து ஆண்டுப் _I அரிய பொருள்களைப் பாணர் முதலிய இரவலரின் _பரிய சுற்றத்தினர் உவப்படைய அவர் இனி வேண்டா _அமையு மெல்லைவரை வழங்கிப் பின் எஞ்சிய பொருளால் தன்னிட முற்றும் நிரம்பவுடைய பெருஞ் _வமும், தளர்ந்த குடியிலுள்ளாரை அத்தளர்ச்சி நீக்கி முனைய நிலைக்கண்ணே உயர்த்தி நிறுத்திய வெற்றி _று சேரமன்னனின் செம்மாந்த பெருவாழ்வினைத் பட வடித்துக் காட்டுகின்றார் கவிஞர் காப்பியாற்றுக் காப்பியனார். மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும் முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று துப்புத்துவர் போகப் பெருங்கிளை யுவப்ப ஈத்தான் றானா விடனுடை வளனும் துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும். -நான்காம் பத்து; 2: 1-7 பகைவர்க்குச் சேர வேந்தன் நிரம்பவும் துன்பத்தைத் தருகிறான்; அதே நேரத்தில் பாணர் முதலான தன்னை அண்டிய இரவலர்க்கு நிரம்பவும் நல்ல கலன்களை வாரி வழங்குகின்றான். மேலும் அவன் நற்குணங்களால் நிறைந்து, பணிய வேண்டும் உயர்ந்தோரிடத்துப் பணிந்து, அம்புலனும் அடங்கிய குற்றமில்லாத தலைவனாக - ள்ளான். வீழ்ந்த குடியினரை உயர்த்தும் உயர் பண்பு இவன் மாட்டு நன்கு பொருந்தியுள்ளது: பகைவ ராரப் பழங்க ணருவி நகைவ ரார நன்கலஞ் சிதறி ஆன்றவிங் தடங்கிய செயிர்தீர் செம்மால் வான்றோய் நல்லிசை யுலகமொ டுயிர்ப்பத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும். -நான்காம் பத்து; 7: 3.7.