பக்கம்:சேரர் தாயமுறை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போர்தாயழறை. பிறகு வழக்கம் போல் நான் கண்ட உண்மையைப் புலத்துறை போகிய என் நண்பர் சிலருக்கச் சல்லாப் பொருளாகச் சொல்ல நேர்ந்தது. அவர்கள் அக்கருக்தை வெளி.பி.PA py wit'என்னைத் தாண்டி, வந்தனர். மதுரைக்கமிழ்ச்சங் திருவாகம் திறமைாடன் நடத்துப வரும் தமிழறிவாரைக் காலக்கட்டி. அக 'ருக்கு இயைந்த முறைய வேளாண்மை செய்து மகிழும் கலைகின் 2 பதிவாதியா 60 திரு. T. C. ஸ்ரீநிவாஸையங்காரவர்களிடம் இதை ஒருநாள் நான் பேச நேர்ந்தது. தமிழாசாய்ச்சிகளிலும் தன் நண்பாடத்தும் அவர்கபாக்குள்ள பேராதரத்தால், உடனே இதை விளக்கி ஒரு கட்டுரையாக வெளியிட வேண்டு மென் என்னை ப்ப மத்தி பாக்கர்கள். அப்பு:P? LA க்க அஞ்சி, ஊd P தாரம் உழன் , உழைக்கும் என் வல் உடத்தி, யோக கெருக்கடியினிடைக் கிடைக்க சிரத்தை மீண்டும் இவ்வாராய்ச் சிக்கு உபயோகித்து ஆட்டத்து ஆராய்ந்து கண்ட ன் psy. a களை ஆங் கிலத்திற் சிறு சஞ்சிகையாக 112}}-ஆம் ப வெளியிட்டேன், அப் போது அதைத் தமிழ்ப்படுத்தித்தரும்படி நண்பர்சிலர் வேண்டித் தூண்ட, நானும் கான் அவகாசக்குறையில் இயன் வரை ஒரு கட்டுரை தமிழில் எழுதிக் கொடுத்தேன்; அது தமிழ்ச்சங்க வெளியீடான செ.ச் தமிழில் (27-ஆம் தொகுதின் 4-ஆம் பகுதியில்) பிரசுரிக்கப் பெற்தது. பிறகு அதைப்படிக பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள் என் முடிலையும், நான் கொண்ட பதிற்றுப்பத்துப் பதிகத்தொடர்ப் பொருளையும் மறுத்துச் செந்தமிழில்" (27-ஆம் தொகுதியின் 10ஆம் பகுதியில்) ஒரு கண்டனமெழுதி வெளியிட்டார்கள். அதைப் படித்த பல நண்பர் அதற்கு மறுப்பெழுத என்னைத் தூண்டினர். உண்மை காண முயல்வதே என் கருத்தாகையால், பண்டி தர்களோடு சொற்போர் தொடர விருப்பமின்மையை விளக்கி, எங்கரின் இரு கட்டுரைகளையும் முறையே படிப்பவருக்கு உண்மை தானே எளிதில் வெளிப்படுமென வாளாவிருந்தேன். எனினும் என் மருகர் மதுரை அட்வோகேட் ட. கிருஷ்ணசாமிப்பிள்ளையவர்கள் சின் விருப்பமறித் தும் அமையாது பண்டிதரவர்களின் கண்டனவுரைக்குத் தாம் ஓர் வினக்க மறுப்பெழுதிச் செந்தமிழிலேயே (28. ஆம் தொகுதியின் 7ஆம் பகுதியில்) வெளியிட்டார்கள். அத்துடன் அவ்வாதம் கின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/10&oldid=1440662" இலிருந்து மீள்விக்கப்பட்டது