பக்கம்:சேரர் தாயமுறை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாயாம். - பதிற்றுப்பத்துப்பதிகத்தொடர்கள் தாய்வழி குறிப்பதென முதலிற் கண்டவன் நானல்லன்; முன்னமே இக்குறிப்புணர்ந்து ஆங்கிலத்தில் தாமெழுதிய தமிழ்வரலாற்”றில் இதைக் காலஞ்சென்ற திரு. M. ஸ்ரீநிவாசையங்காரவர்கள் சுட்டியுள்ளார்களென, பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள் SP 4 கட்டுரைக்கெழுதிய கண்ட.. உரையால் அறிந்து மகிழ்ந்தேன். பிறகு அக்குறிப்பையும் அவர்கள் ஆங்கிலப் புத்தகத்திற் படித்துப்பார்த்தேன். பதிகத் தொடர்களி முதலிற் குறிக்கும் சோமன்னருக்கு, பாட்டுடைச் சோர் புதல்வா லர்; இடைத் தொடர் சுட்டும் இருமுது குரவருக்கும் புதல்வராய், சேரருக்கு வழித் தோன்லாம் மருகரேயாவ ரென முகலிற்கண்ட பெருபை: ஸ்ரீநிவாசயக்காரவர்கள தே எனத் தெளிந்தேன். தேவி - வேண்மான் என் சொற்கள் 12 வியரையே குறிக்குமென தெளிந்த அவர்கள், மகள்' என்ற சொல் சங்காவில் மனைவிப் பொருளில் வருயென அறியாமையால் சிறிது ப.அகி, "சேரலாதக்குச் சோழன்மகள் ஈன் மைந்தன்" என்ற சிலப்பதிகாரத்தொடால் வரும் 'மகள் என்பது மகன்' என்றிருக்க வேண்டுமெனவும், அது வடிபெயர்த்தெழுது வோரால் பகள் ன்னப் பிழைபட எழு தப்பட்ட தவருன (பாடபோயெனவும் கருதினார்கள். "மகள்" என் பதற்குச் சிலப்பதிகாரம் பணிமேகலை முதலிய சங்க நூல்களிலேயே "மனைவி"ப் பொருட்பிரயோகம் உண்மையை அவர்கள் அறிந்திருக் தால் அவர்கள் கண் .... பதிகப் பொருள் துணிவை இன்னும் வலியுறுக்கி விளக்கியிருப்பார்கள். அட் போது என் கட்டுனாயே வேண்டப்படாது. அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டதை முன் அறிந்திருந்தால் பிறிது பொருளாராய்ச்சியடையே இப்பதிகத் தொடர்கள் பட்டிய குறிப்பைக்கொண்டு நான் செய்த ஆராய்ச்சிக்கு அவசியமே இருந் இனி, சமீபத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் தங்கள் சங்கப் பண்டி சுபரீக்ஷைக்கு இக்கட்டுரையைப் பாடமாக்கியால், சில மாணவர் இக் கட்டுரைப் பிரதி வேண்டிக் கேட்கலாயினர். முன் செந்தமிழில் விரைந்தெழுதி வெளிவந்த மான் கட்டுரையை இன்றியமையாச் சில சிறு திருத்தங்களுடன் இப்போது ஈகை பருவில் தருதற்குரிய காரணம், மாணவரும் தமிழன்பர் சிலரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/11&oldid=1440663" இலிருந்து மீள்விக்கப்பட்டது