பக்கம்:சேரர் தாயமுறை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொர்தாயழறை: இதைப் படிக்கவிரும்பிப் பிரதிகள் வேண்டியதொன்றேயாகும். இதைப் படிப்பவர் இன்னும் விரிந்த ஆராய்ச்சிகளி லிறங்கி மெய்ப் பொருள் காண முயலுதற்கு இஃது உதவுமாயின், அதுவே நான் விரும்பும் கைம்மாருக்கும். என் கட்டுரையைப் படித்து மதிப்புரைகள் உதவிய புலனமப் பெருந்தகையினர்க்கு என் நன்றி என்றும் உரியதாகும். இவ் வாராய்ச்சியுரையை பாகித்துப் பரீயாபாடமாக்கிய மதுரைத்தமிழ்ச் சங்கத்தார் அன்பைப் பாராட்டுதலன்றிப் பிறது நான் செய்தற்கில்லை. இதான அச்சிட்டு வெளிவாச்செய்வதில் அனைத்து தவியும் விரும்பிச் செய்த என் நண்பர் மதுரைச்சக்க துப்பரிசோதகரும், செந்தமிழ்த் துணைப்பதிப்பாசிரியருமான திரு. இராமாநுஜையங்காரவர்களின் உதவி மறக்கொணாது. என்னைப் பல ஆராய்ச்சிகளிலும் மச்சி என் கட்டுரைகளைப் பாராட்டி வெளியிடப்பண்ணிவரும் கெழுதகைமைத் தமிழ்வாண ரெல்லார்க்கும் இக்கட்டுரையை உரிமைசெய்து உவக்கின் போன். அண்ணாமலைக்காம், ) பவரு மாசிமீ 14s > 25.--2-1935, ) ச. சோமசுந்தரபாரதி, அட்மோ கேட், தற்போது தமிழ்ப் பேராசிரியர், சர்வகலாசாலைத்தமிழ்ப்பகுதித்தலைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/12&oldid=1444480" இலிருந்து மீள்விக்கப்பட்டது