பக்கம்:சேரர் தாயமுறை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயமுறை. னின்றும் இப்பழைய தாயமுறையை ஒழித் தகிட அரியநாகரிகத் திற்கு மாகாது போயிற்றென்பதும் இயல்பாகக்கூடியதாம். ஆரியர் நாகரிகம் தந்தைவழித் காயத்தின் மேல் நிபெற்றது. இன்னும் சின்னாளில் இம் மருமக்கட்டாய முறை எவ்வளவில் தமிழர் பழ இய லொழுக்காம் என்பதையும் தாங்கள் ஆராய்வீர்கள் என்றும், அகனை யும் ஆராய்ந்து நாகரிக உற்பத்தியளர்ச்சி விசாரத்திற்கு விரும்பக் தகும் நல்லுதவியாற்றுவீர்கள் என்றும் தான் நம்புகின்றேன் ... மிக பன்புபாராட்டுடன், செயின்ட் ஜார்ஜ் கோட்டை) உண்மையில் 16--1--19:35. கங்களவன், (அங்கத்தில் நப்பம்..) ஆர். வி, கிருஷ்ண ன் , மதராஸ் கார்ப்பொரேஷன் வித்யா இலா கா பரி சோதகர் திருவாளர் S. சச்சிதாநந்தம்பிள்ளையவர்கள் ]}A, L. r, எழுதியது. (ஆங்கிலக்கடித மொழிபெயர்ப்பு.) தமிழ்ப்பேராசிரியர் திரு. S. S. பாரதியாரவர்களின் சேர நாட்டுத் தாயமுறை” என்ற சனிக்கட்டுரையை மிக்க ஆர்வத்துடன் படித்தேன். "தசரதன் குறையும் கைகேயிகிறையும்” என்ற ஆராய்ச்சி யுரையை முன் திறம்பெற ஆக்கியோசாகிய அப்போசிரியாவர்கள், இக் கட்டுரையில் பண்டைத் தமிழக வாலாறுகளை விசாரிப்பார் பல நள்ளத்தே தோன்றிய சங்ககாலப் பெருஞ் சேரர் வழிமுறைபற்றிய மயக்கல்களையும் தவறான சில கருத்துக்களையும் தெளியவைத்து விளக்கியுள்ளார்கள். பண்டைச் சேசகுல அரசர்கள் இன்று மலையாள நாட்டில் வழக்கிலுள்ள மருமக்கட்டாய முறையையே மேற்கொண் டிருந் தனரென்று மறுக்கவொண்ணவாறு இவர்கள் நிறுவியமுடிபு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/14&oldid=1444557" இலிருந்து மீள்விக்கப்பட்டது