பக்கம்:சேரர் தாயமுறை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மதிப்புரைகள். உளல்லாம் பருமக்கட்டாயமரையை நாட்டுதற்கே தன் சென்று காட்டியிருக்கும் பாரதியாரது கல்வித்திறமையும் சொல்கத் தகமும் பாராட்டத்தக்கன. இவ்வாராய்ச்சிக்கு அடிப்படையான சாதனம் மலை காட்டுகள் இக் காலந்தும் மருமக்கட்டாயமுறை இருந்துவருத லேயாம். 3, 1 37 முதலில் நன்குவிளக்கிக் கொண்டு, முறை?யதை சக்க தாசான், கஃபா அஈர்கு இணங்கக்காட்டிச் செல்வது (திரத்தினிது சொல் ஓரதன் என்னும் சொல்வன்மையைப் புலப்படுத்துகிறது. சொல்வன்மையும் தாண்ணுணர்வும் கொண்டு தாம்பிடிச்ச். தனயே சாதிக்களிரும்பும் ஒருசிலர் போலன்றிச், செப்பத்தினின்றும் திறம்பா ராதின்றே சங்ககாலக்கம் ச்சியினை உள்ளவாறுணர்ந்த) உணர்ந்தவாறு பிரார்க்குணர்த்தும் பாரதியார் தம் உழைப்பும் வாக்க, மும் ஒப்புரவாண்டையும் நன்குமதிக்கத்தக்கன. சுருங்கச் சொல்லின், இவ்வாராய்ச்சியுரையானது அளவினால் சிறிய சேயாயினும் புலமையாற் பெரியதென்று போற்றத்தகும் என் பதே எனது துணிபு. (இப்பம் | திரு. நாராயணையங்கார், தமிழ்ச்சங்கம், மதுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியர் திருமா பண்டிதமணி மு.கதிரேசச்செட்டியாரவர்கள் எழுதியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப்பகுதித் தலைவர் திரு. சோமசுந்தரபாரதியாரவர்கள் M. A., B.L. அரிதின் ஆராய்ந்தெழு திய சோர் தாயமுறை” என்னும் ஆராய்ச்சிக்கட்டுரையைப் படித்துப் பார்த்தேன். இஃது இக்காலத்துக் கோள நாட்டின ரீடைக் காணப் படும் மருமக்கட்டாய முறைக்குச் சங்க நூல்களில் ஒன்றாக சேர வேந்தர்களின் சிறப்புக்கூறிய பதிற்றுப்பத்து என்னும் பழந்தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/17&oldid=1444744" இலிருந்து மீள்விக்கப்பட்டது