பக்கம்:சேரர் தாயமுறை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போர்தாயழறை. காலின் பதிகப்பாட்டுக்களிற் கண்ட குறிப்புக்களை ஆகாரமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இவ்வாராய்ச்சி தமிழில் இதுவரை யாரும் மேற்கொள்ளா தெகொன்று, அப்பக்கப்பாடல்களில் தாம் மேற்கொண்ட பொருட்கு இயைந்த பகுதிகளுக்கும் திரு. பாரதியா ரவர்கள் கண்ட பொருள், முட்டுப்பாடி. றியும் கலக்கமின்றியும் தெளிவு றுத்தப்பட்டுளது. அப்பொருள் வலிகக்குரிய பற்பல சான்றுகள் திறனுற எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பழமையே நினைவு கூர்க்கொழியாது உண்மையாராய்ச்சி மலைப்படலும், மூன் வால்களிற் கண்ட வொன்றை யெதிர்த்தாசாய்கலும், உண்மையெனக் கண்டவற்றைாக் காரணங்களைய சன் வீட்டு மறையாதுவெளிப்படுத்த லும் நம் பாரதியாரவர்கள் பாற் காணப்படும். மஞ்செயல்களாம். இவற்றிற்கு இக்கட்டுரையொன்றே போதிய சான்பாக நின்று திகழ் கின்றது. பதிற்றுப்பத்துப்பதிகப்பாடல்களிற் கண்ட பகுதிகள் இன்ன சொற்கு இன்னான் தேவியின் மகன் இன்மூன் என்று பின் ஒருசேரன் சுட்டப்படுதலான், அவற்குக் தாயும் ந்தையும் வேறாக அவன் முன்னைச் சேரற்கு ஏதோ சருவசைத்தொடர்புடையனவன் என்பது போதரும். அத்தொடர்பு அரசியலுரிமை யெனவும், அவ் வரிமைக்கு அவன் உரியனாதல் மருமக்கட்டாயமுறையானாமெனவும், அதனால் அவற்கு முன்னைச்சேன் மாமனாவனொவும், அச்சரன் சோதரியே பின்னவன் தாயாவமெனவுங் கொண்டு மருமக்கட்டாய முறையை நிறுவிய திரு. பாரதியாரவர்களின் நுண்மாணுழைபுலமும் நாலறிவும் ஆராய்ச்சித்திறனும் அறிஞருள்ளத்தை வியப்புச்செய்து இன்புறுத்துவனவாம். இவர்கள் ஆராய்ச்சித்துதையெல்லாம் இங் நனமே புதியநெறியிற்சென்று பழமையின் உண்மையைப் புலப்படுத் தும் இயல்பினவாமென்பது முன்னர் இவர்கள் வெளிப்படுத்திய சில ஆராய்ச்சிக்கட்டுரைகளானும் உணரலாம். தொன்மையவாமெனும் சாவையும் நன்றாகா, இன்று தோன்றிய நூலெனும் எவையும் தீதாகா" என்னும் கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகும் திரு. பாரதியா ரவர்களின் ஆய்வுரை புலவருலகத்துக்கு நல்லவிருந்தாதலை பறித்து மகிழ்ச்சியடைகின்றேன். நீடுவாழ்க! அண்ணாமலைநகர், ) (ஏப்பம்) மு. கதிரேசன் 26-2-85,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/18&oldid=1444745" இலிருந்து மீள்விக்கப்பட்டது