பக்கம்:சேரர் தாயமுறை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மதிப்புரைகள். கிழ கால்நடை மருத்துவ இலாகாவிற் பென்ஷன் பெற்ற மேலதிகாரி திருவாளர் ராவ்சாகிப் வி. பி. சுப்பிரமணிய முதலியாரவர்கள் G. P. v. c. எழுதியது. (ஆங்கிலக்கடித மொழிபெயர்ப்பு.) என் அன்பிற்குரிய ஐயா, ......... நங்கள் “சோர் காயமுறை' ஆராய்ச்சிக்கட்டுரையைப் பற்றிய வியாமான என் கருத்தை எழு இப்போது அனுப்புகிறேன். இது வரையாைம் தெளிய மர், பொதுவுரையாகக் கருதப்பொ தொன நம்புகிரேன். கம்கள் (சோர்தாய முறை' யையும் அகற்கு மறுப் பாகப் பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள் எழுதி வெளி பிட்... சேரர்தாமவாக்கினையும், அம்ம றுப்பையந்த நீதிவாகி கிரு. L.. கிருணசாமிப்பிள்ளை. பவர் களின் சேரர்தாயமுறைக் கட்டுரை யையும் நான் படித்து முடித்தபிறகே இத்துடன் அனுப்பும் என் கருத்துரை எழுதப்பட்டது. இதுவரை உலகரியாப் புதிய செய்தி கள் இனி வெளிவ தாலன்றித் தங்கள் கட்டுரை மூடிகள் அசைய மாட்டா. ஏறக்குறைய ஆறு ஆண்டுகட்க்குமுன் (1929-ஆம் ஆண்டு பெப்ருவரி மார்ச் மாத வெளிட்டில்) செந்தமிழ்ப்பத்திரிகையல் தங்கள் சோர்தாய முறை' யைப் படித்துள்ளேன். அக்கட்டுரை மெய்ம்மையாராய்ச்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம் என்பதே அப் போது அக்கட்டுரை சென்னுள்ளக்கே தோற்றுவித்த கருத்தாம். தங்கள்வாகங்கள் கிட்டமானவையாய், நேரக்கூடிய தாடைகளுக்கும் தக்கவிடை களாய்கின்று பதிற்றுப்பத்துப் பதிகங்களுக்குக் காய்கள் கூறும் செம் பொருட்பொருத்தத்தை எனக்கு வலியுறுத்திக்காட்டின. அன்றியும், இதில் கால்கள் கண்ட முடிபுகள், "ஒருநாட்டில் நடை பெறும் வழக்கானது புதி திடைவந்ததெனக் காட்டும் தக்க பிற வேறுசான்றில்வழி ஆண்டு அப்படியே முற்காலத்தும் வழக்குப் பெற்றிருந்ததென்றே கொள்ள வேண்டும்" என்னும் சரி அவை அறிவு நூற்றுணிபுக்குச் சாலப் பொருத்தமுடைத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/19&oldid=1444746" இலிருந்து மீள்விக்கப்பட்டது