பக்கம்:சேரர் தாயமுறை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேராதாயமுறை. தங்கள் விருப்பப்படி, தங்கள் கட்டுரையை யான் மறு முறையும் படித்துமுடித்தகால் யான் முன்கொண்டகருக்தே மிகவும் வலிய.s தாயிற்று. இளங்கோவடிகளும் அவருரையாளராகிய அடியார்க்கு சல்லா ரூம் எடுத்தாளும் மகள் என்னும் மொழி புதல்லிப்பொருளன்றிப் பிறிதுபொருள் சரா காயின், பதிங்களம், குப் பொருள் விளக்கக் தாங்கள் மேற்கொண்ட பொ"முயர்சி பானா தாபென்று மேற் குறித்த செந்தமிழ் 13-1. ஆம் பக்கத்தில் தாங்கள் * WANகள். தனக் குண்டைய மனைவி என் பொன் மகள் என்ற மொழிக்கு இலதாமாயிலும் கூட, பதிகமியர் யார் சரர்க்கு பரு மக்கட்டாயமுடையைத் தவறாகச் சார்த்திவைத்தாபென் செய்தி யைத் தாங்களே முதன் மாவில் மறுக்க வொண்றவா திறனிய ஈர் பணிசெய்தபாவீர்கள். ஆனால், மகள் என் சொல், ஓரக்கு கைலிப் பொருள் உண்டென்பது தங்களா லேயே பின்னால் சான்', ! காட்டி நிறுவட்படுகின்றது. பதிகங்கள் நமக்கட்டாய ாையைக் குறியாது மக்கட்டாயவழியினை யே குறிக்கு மெனக் காட்டக்காதி, வருந்தி முயன்றோசெல்லா பாலும், தங்களின் உலர முகத் தே, பதில் ஆசிரிய ரது தவற்றினை அகற்றிக்காத்தல் ஆகாது. 2.siya பை/ சில் மகட்பொருள் விளக்கம் என்ற தலைப்பின் மீழ்க் தாங்கள் விளக்கிய நியாயவாகங்க னால் மேற்க.றிய முயற்சியாளர் அப்பக்க ஆசிரியர்க்கு வழங்கிய வழுநிலையினின்றும் அவரைத் தாங்களே மீட்டுக்கத்துள் ரீர்கள். “'பிறசான்றுகள்" என்ற தலைப்பின் கீழ்க் தாங்கள் விளக்கும் நியாயங்கள், முதலிலே அசைக்க இயலாத வார ர தங்கபால் நிறுவப் பெற்றுள்ள " சோர்தாயமுரையைப்பற்றிய தங்கள் முடியகா' மீண் டும் நன்று வலியுறுத்துகின்றன, பதிகங்களில் மகன் என்ற சொல் வந்தமையானே பதிகங்களின் பொருள்பற்றிய இடர்ப்பாடுண்டாயதென்று எனக்குக் கோட்றுகின் மது, தாங்கள் தெளிய விளக்கியுள்ளவாறு பதிகங்களின் ஆசிரியரால் மகன் என்னும் மொழி செழும் பொருணயத்துடன் வழங்கப்பட்ட டுள்ளது. யான மிந்தவரையில் மகன் என்னும் சொல்லைவி..., அன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/20&oldid=1444747" இலிருந்து மீள்விக்கப்பட்டது