பக்கம்:சேரர் தாயமுறை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்கயேழறை. முறைவரிசையினில் வழிமுறையே வந்திறங்கும். ஒருதலை முறையா ரின் தாயரெல்லாம் இம்முறையில் ஒப்புரிமையுடையவராய், அவர் பெற்ற புதல்வரெல்லாம் சோதரராய் வயதா பாதைவரிசையினில் தவ் வொருவராக இகை ஏற்கலாவர். அவர்கட்குப்பின் அவர் தாய்மாரின் பெண்மக்களின் றுடைய ஆண்மக்கட்கு அக்கரிமை அம் முறையே வந்திறங்கும். குடித்தலைமை பெற்று அகனை ஆன் வாரைக் காரணவர் என்றும், அவருக்குப்பின் அக்குடியில் அவ்வுரிமையடைகற்குரிய வரை அருந்தாவர் என்றும் இன்று கோளத்தில் இக்தாயமுறை வழல் கும் குடி.களில கூறிவருவர். மருகரெல்லாம் வாய முறைவரிசை யினில் வழிமுறையே இவ்வுரிமை வரப்பெறுத் தக்கம் முரையில் ஒவ்வொருவரும் அக்கலைமை மே கொண்டு *R M N ராகிக்கும். கட. னாற்றிக் கிளை தாங்கிக் குடியோம். (கருவாட்டைப் பேணி) ஆள்வர். (5) கோளத்திற் கோக்குடி.கள் கப் முள்ளும் நாடாளுங் கோலுரிமை, குடியாவார் தங்கள் சிறு குடித்த லைபையுரிமையைப் போலவே, மருகர்வழியே வரிசைமுறையில் வருவ காகும். சோக் குடியிற் பெண்கள் சிலர் தகவுடைய கு, பாமன்னர் குடிசினரை மணந்து வாழ்வார். எனின், மனைவியர்க்குக் கணவர் குடிகளில் R-றமக்கடன் உரிமையதவிகள் ஒன்றும் இல்லை. பெண்களெல்லாம் பிறக்க குடியின் மட்டுமே இளை உரிமை கடமைகளும் உரியதிலை மேதகவும் உடைய ராவர். (6) ஆண்மக்கள் தம் தந்தையர்க்குப் புதல்வரெனினும், அன் னார் குடிசிறக்க வழிநிற்கும் உரிமை பெறும் பிறக்கடையர் (வாரிசு) ஆகமாட்டார். அத்தந்தையர்க்கு வழித்தோன்றலாவார் அவருடன் பிறந்த பெண் வயிற்று மருகரேயாவர். ஆகவே, ஆண்மக்கள் தத்தம் மாமன்மார்க்குமட்டுமே வழித்தோன் றல்கள. கிநிற்பர். இவையலலம் மருமக்கட்டாய முறைக்கு நிலைக்களமாய், அத னோடு ஆட்சிபெறும் அறவழக்காம். இதை மறவாமல் மனத் திருத்தித் தொன்னூல்களின் உதவி கொண்டு, பழன், சோர் பரம்பரையில் வழக் கியது இத்தகைய மருமக்கட்டாயமா நாம் ஆளும் மக்கட்டாயமா என் றதொரு சிற்றாசாய்ச்சியில் இறங்குவோமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/28&oldid=1444767" இலிருந்து மீள்விக்கப்பட்டது