பக்கம்:சேரர் தாயமுறை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயழரை இவையிற்றை உற்று நோக்குங்கால், பதிகம் எட்டனுள் இரண்டு நான்கு ஆறுமுகல் ஒன்ப கான ஆறுபதிகத்தொடர்களால் அல்வம் பதிகப்பாட்டுடைத் தலைவனான கோச்சோன் ஒவ்வொருவனும், ஓரோர் கோமாள் (கோக்குடிப் பெண் தன் கணவனுக்கு மகததாம், மம் றொரு கோச் சேரனுக்கு வழிக் தோன்றலுமாய்ப் பெற்றெடுத்து கவி பெருமகனாகவே தோன்றுகிறான். மூன்றாம்பதிகமான பற்றொன்று அதனையே வலியுறுத்தும். ஏனெனில், அதிற் பாடப்பெற்றவன் இரா டாவதன் தலைவனான இனபவாம்பனுக்குத் தம்பியெனப்படுவதாக, இப்பதிகமும் இரண்டாம்பதிகச்செய்யுள்கூறும் குலமுறையை ! கூறுவதாகும். எஞ்சிய ஐந்தாய்பதிக அடிகள் சிறிது சங்கைக் கிட னாக நிட்கின்றன. இதில் ஏதோ ஒரு சொற்குறைவு காணப்படுகின் Pது." அக்குறைவால் இப்பதிகத் தொடர் இதுவரை சிறிது பிறழ் மணர்ச்சிக்கு ஒருவாறு இடந்தந்து வருகிறது. இப்பதிகத் தொடர்க ளெல்லாம், பொருள் சேர்மையால் ஒரு திறப்படுமா?'னும், சொன்னீர் மையாற் பலதுறைப்பட்டுகிற்கின்றன. 4, 6, 8 பதிகங்கள் ஒருவனக; 2, 3 ஒருவசை; 3-ஆவது தனிவகை; 7-ஆவது ஒருவகை; 5-ஆவது ஒருவசை; ஆசு இவைகள் இப்படிப் பலபட அமைந்து கிடப்பதால், இப்பதிகத் தொகுதியை இம்முறையி லேயே பகுத்துத் தனித் தனியே அவ்வத்தொடர்வகைகளின் சொல்லாத்தலையும் பொருளாக் கத்தையும் ஈண்டுச் சிறிது ஆழத் துருவி ஆராயப்புகு வேரம். (i) பதிற்றுப்பத்து ச, சு, 4-ஆம் பதிகத்தொடர்களின் பொருட்குறிப்பு: (I) முதலிலே, நான்கு ஆறு மாட்டுப் பதிகப்பாக்களில் அப் பாட்டுடைத் தலைவரின் தாய் அங்குப் பெயர் குறித்த சேரரல்லாத பெருந்தகையார் பிறர் ஒருவரின் தேவியெனச் சுட்டப்பட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. இதுவரை இப்பதிகங்களைக்கொண்டு சோர்குல முறைகண்ட பண்டிகர்கள், ஈண்டுத் தேவி' என்ற சொல்லினாற்றலை விசாரியாமல் அது 'தாயை' என்னும் பொருளுடையதுபோலவே கருதிச்சென்றிருப்பதாகத் தெரிகிறது. இச்சொல், தெய்வங்களில் பார்வதி காளி துர்க்கை என்பாரையும், மக்கள் வருக்கத்தின் முறைப் பொருளில் மனைவியையு மட்டுமே குறிப்பதாகும். தேவி என்ற

  • இம்மூன்றாம் பகுதியின் Y ஆக உட்பிரிவைப் பார்க்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/31&oldid=1444770" இலிருந்து மீள்விக்கப்பட்டது