________________
10 சோந்தாயழறை. தாயை அப்பதிக ஆசிரியர் விசதமாக விளக்கியுள்ளார். அந்துவன் தந்தைக்கு மகளும் பொறையனுக்குக் தேவியும் ஆவளென, அவளை ஈன்ற தந்தையோடும் கொண்ட கணவனோடும் கனிக்கனியே அக் கோமாட்டிக்கு உள்ள தொடர்பை விளக்கும் முறைப்பெயர்களைப் புலவர் விதந்து பிரித்துக்கூறியிருப்பதால், தேவிச்சொல் ஆண்டு எவ் வகையிலும் மகளைக் குறிக்கவேமுடியாது, மனைவியையே குறித்துத் தீரவேண்டும். பதிகங்களெல்லாம் ஒரு புலவராற் செய்யப்பெற்றன என்றே கொள்ளப்படுகின்றன, எப்படியும் கால்லாப்பதிகங்களிலும் ஒரேபொருளைக்குறிப்பதாய் ஒருபடியான சந்தர்ப்பத்திலவரும் இத் தேவிச்சொல்லுக்கு யாண்டும் பொருந்துவதான மனைவிப்பொருள் ஒன்றையே இவ்வெல்லாப்பதிகங்களிலும் கொள்ள வேண்டுமென்பது நியதமாகிறது. (5) இன்னும், இம் மூன்றுபதிகத்துக் கோச்சார் சாயாரைப் பதுமனுக்கு மகளாயும், சோருக்குக் தாயர் தரும் மனைவியாயும் குறிப் பதுவே ஆசிரியர்கருக்தா மேல், சோசொடு இவளை மனையறக்கிழமை தரும் சொற்கொண்டு சேர்த்திருப்பர். பதுமனுக்குத் தாயை எனத் தெளிவிக்கும் சொற்பெய்யத் தவறி, மிகத் தடுமாறி மணை வியதன் மறுபெயரால் அவனொடு சேர்த்து ஈக்கு இவளைச் சுட்ட மாட்டார். இப் பதிகப்பாவலர்மூவருள் ஒருவர் குறையாதிரையும் கணவன்பால் தூயகாதலும் உடையராய்க் கற்பாசியராய்ப்புகழ்சிறந்த நச்செள்ளையார் என்ப. அத்தகைய பெருந்தகையார், நிறையிறந்து, மணந்தவனைத் தணத்து, தன் பெண்ணியலை மருந்து, பிறமன்னர்பலரைக் கூடி மக்களைப் பெறுபவளை வாயாரவழுத்துவரோ? அல்லது அவள் இழி தகவைச்சுட்டித்தான் பாடுவாரோ? (6) பாட்டுக்களித் பதுமனுக்குக் தேவி எனப் பகர்த்தபின்னர், ப அவன் தேவி சேரருடன் சேர்க்கையினால் அவர் தமக்கு மைந்தர் களைப் பெற்றான் என்று உரைத்து அவளைப் பழிப்பதுடன், அவள் ஈன்ற கோச்சோர் மூவர் புகழும் மாசுபட மூன்றுபுலவரும் பாட மாட்டார். பாடினரேல், ஒறுப்பதை விட்டு அவர்பழிக்குப் பரிசில்தா அக்கோச்சோர் மூவரும் சழிபித்தர்களாய் இருக்கவொல்லார். பாடின வர் பலவேறுபுலவரென்றும், பாடிப்பெற்ற பரிசில் அளவிறந்ததேன்