பக்கம்:சேரர் தாயமுறை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயழ்றை. *றும் இப்பதிகங்களே விளக்குவனதக் கருதுக்கால், பாடப்பட்ட கோச்சாரின் குற்றமற்ற குடிப்பிறப்பினையும், அவர் தம் கற்புரிறை தாய்வயிற் பில்- தந்தை வேண்மான்-ஆவிக்கோமாற்கு-மைந்தராய்ப் பிறந்து, தாய்வழியில் தலை சிறந்த சோருக்கு மருகமென வழித் தோன்றி தின்றுயர்ந்த குறிப்பினையும், இப்பதிகத் தொடர் நிலைகள் சுட்டுவதைத் தெளியலாகும். ய பல நினையுங்கால் நான்கு ஆறு எட்டுப் பதிகங்களி புகழப்பெற்ற கோச்சார்மூவரும், ஆவிக்கோமான் பதுமனுக்கே மைத் தரும், சேரலாதன் செல்வக்கடுள்கோ இருவருக்கும் வழித் தோன்றல்களாய்ச் சிறந்த பெருமருகரும், தம் கோத்தாயின் வயிற் றுதித்து வளர்த்து கோப்பெருமக்களும் ஆவர் எனத் துணிவா. கருமமெனத் தோன்றக் காண்பாம். (ii) 2, கூ-ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு. (!) இனி இரண்டாவதாக 2, 9-ஆம் பதிகத் தொடர்களையும் வை ஈட்டும் பொருட்குறிப்பையும் திதானித்தறிய முயல்வோம். இவை முறையே இமையவாம்பன் நெடுஞ் சேரலாகன உதியஞ் சேர லாதற்கு வெளியன் வேண்யாள் நளினி 9ன் தாகன்” என்றும், இளஞ் சேரலிரும்பொறையைக் "குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழான் வேண்மாள் அந்துவர் செள்ளை சீன்ற மகன்' என்றும் கூறு கின்றன, 2, 3 பதிகங்கள் அப்பாட்டுடைக்கலைவரின் தாய்மாயை 'வேண்மாள் நல்லினி', வேண்மாள்-அந்துவஞ்செள்ளை' என்று சுட்டு கின்றன. இவ்விடங்களில் வேண்மாள் என்னுஞ்சொல் அத் தாய் மாரின் இயற்பெயரில்லையென்பது வெளிப்படை. நல்லினி' ' அந்து வஞ்செள்ளை' என்பன அவர் தம் இயற்பெயரும், வேண்மாள் என் பது அவ்விருவருக்கும் பொதுவாயதொரு சிறப்புப்பெயருமாயிருக்க வேண்டும். சிப்பி னாகிய பெயர் நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்" என்னும் தொல்காப்பியச் சூத்திரவிதிப் படி, இவ்விருவர் இயற்பெயர்களுக்கும் முன்னிற்கும் 'வேண்மான்' எலும் பொதுச்சொல், 'கோமனைவி' என்னும் பொருளுடைய தொரு சிறப்புப்பெயரேயாதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/35&oldid=1444774" இலிருந்து மீள்விக்கப்பட்டது