பக்கம்:சேரர் தாயமுறை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேசாதாயமுறை. என்பன சிலப்பதிகாரக் காட்சிக்காதையடிகளாரும், சோர்பெருமான் இயர்திரலாவி எழின் மாடக்கில் தப்பி இளங்கோவோடும் தனது தேவியோடும் ஓலக்கத்து எழுந்தருளியிருந்தவன், மலைவளம் காணுவ மென அவரிருவரு... ஓம் பரிவாரங்களோடும் புப்பட்டான் என்று சுட்டும் குறிப்பின இவ்வடிகள். இன்னும் செங்குட்டுவன் மனைவி இக்காட்சிக்கானதயிற் பின்னோ ரிடத்தில் 'மாபெருந்தேவி' எனவும், ஈடுகற்காதையில் மீண்டும் வாளா 'வேண்மாள்' எனவுமே குறிக்கப்படக் காண்கின்றோம். இத னால் வேண்மா 'ளும், 'மாபெருந்தேவி'யும்--- கோமனைவி' என்ற ஒருபொருள் குறிக்கும் இரு விசேடணங்களென் வெளியாகிறது. இவை இரண்டும் செங்குட்டுவனின் ரே கோமளை வியைக் குறிக்கும் இரு சிறப்புப் பெயர்களேயாகும். (3) மேலும், இனங்கோவுக்குச் செங்குட்டுவன் தமையன்; அகனால் குட்டுவன் கோத்தே அவருக்கு அண்ணியார் (மதியோர்} ஆக?வண்டும். தமிழகத்தில் தமையன் மார்னை வியர் பெயரைக் தம்பியர் கூறுவது மரபில்லை ; வழக்குமில்லை. கோவேந்தன் பெருத் தேவிக்குரிய பாதிப்பும் தமிழ்ம்பும் ஒருங்கேகன்று இளங்கோ வடிகளை அவ னியற்பெயரைச் சுட்டவொட்டாமல் தடுப்பது முறைமை. தமையன் பெயர் தன் பெயர்களைச் சொல்லுவதில் அத் தகைய கடை கிடையாது. அப்படியிருந்தும் இவ்விடத்தில் இவர்க எரியற்பெயரைக்கூடக் கூறாமல், மன்னனை வாளா 'வானவர் தோன்றல்,' 'கோதை' எனவும். தன்னை 'இளங்கோ 'யானவும் கூறிப் போகும். அடிகள், மன்னவன் கோயனைவியை மட்டும் அவள் இயற் பெயர் கொண்டுசுட்டுவர் எனக் கொள்ளுவதில் பொருத்தமும் பொரு ளும் இல்லை . (4) இதுவுமன்றி, இச்சொல் மன்னர்மனைவியரின் பொதுப் பெயராகுமென்பதை வலியுறுத்தும் சான்று சில இன்னும் உள. தொன்னூல்களில் 'நன்னன் வேண்மாள்' 'உதியன் வேண்மாள்' என்ற பிரயோகங்களைக் காணுகின்றோம். ஈண்டு நன்னன்', 'உதியன்' என்ற சொற்கள் ஆண்பாற்பெயர்கள் என்பது ஒருதலை. அவற்றோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/37&oldid=1444776" இலிருந்து மீள்விக்கப்பட்டது