பக்கம்:சேரர் தாயமுறை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தர்யழறை. (iii) ஈ-ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு. இனி முன்றாம் பதிகத்தைப்பற்றிய தொல்லையில்லை. அப்பதிகத் தலைவனான பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பதிக ஆசிரியர் வாளா 'இமையவரம்பன் கம்பி' என்றே சுட்டியமைவதனால், அவன், தன் தமையன் 2-ஆம் பதிகத் தலைவனான நெடுஞ்சேரலாதனைப் போலவே, வேள் வெளியனுக்குக் காயனும் உதியஞ்சேரலாதற்கு மருகனும் ஆவ னென்பது எலிகறியக் கிடைப்பதாகும். (iv) 5- ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு. ஏழாம்பதிகத்தொடரோ, நெடுங்கால இருளகற்றிச் சேரர்குடித் காயவழி யுண்மை முறையைத் துலக்கும் ஒளிவிளக்காயிருக்கிறது. இவ்வுண்மையறிதற்கு இது மிகவும் துணையாவதாய்த் தோன்றுவ தால், இதனைச் சிறி ஊன்றி ஆராய வேண்டுவது மிகவும் அவசியம். இக்கிளை முறை களத்தும் தொடராவது:-"அத்துவங்கு ஒரு கத்தை யீன்றமகள்-- பொறையன் பெருந்தேவி-அன்றமகன்' என்பதே. இதில் பாட்டுடைத் தலைவனான செல்வக்கடும் கோவை ஈன்ற தாயைப் 'பொறையன் பெருந்தேவி' யெனவும், 'அந்துவற்கு ஒருதத்தையீன்ற மகள்' எனவும் இப்பதிக ஆசிரியர் தெளிவித்துள்ளார். இவர் கபிலர் எனவே கொண்டால், கபிலர் பொய்யா நாவிற் புலவராதலால் அவர் சு..றுவது பொய்யென்பது ஒரு தலை. யாவர்கூற்றாயினும் இத்கொடர் கூறும் பொருளைத் தெளிய முயல்வோம். முதலில், இத்தொடரில் அந்துவனும் கடும் கோவின் அன்கள் யும் ஒரு தந்தையீன்றமக்களென்பது துளக்கமற விளக்கப்படுகிறது. அதனால் அந்துவஞ்சோற்கு அவள் சோதரியானளென்று அறிகின் றோம். அதுவுமன்றி, அவன் அடுத்து உடனே பொறையன் தேவி எனவும் விதந்து விசேடிக்கப்படுகிறாள். அதனாலும் முக்கூறிய வரத்தவற்கு அவன் மனை கியாமாறில்லை. இத்தொடரிறுதியில் இவ ளீன்ற கடுங்கோ அந்துவற்கு மகனெனவும் சுட்டப்படுகிறான். இச் நிலையில் இவள் அத்துவற்கு மைந்தனின் அதருவது எப்படி? பொறை யலுக்கு மனைவியாதலாலும், அத்துவனின் தந்தைக்கு மகளாகவே வந்துவதுக்கு இவன் சோதரியாவதாலும், இவள் அவனை மணந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/41&oldid=1444781" இலிருந்து மீள்விக்கப்பட்டது