பக்கம்:சேரர் தாயமுறை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

' ..........................' போர்தாயழறை. புடைய முறைப்பெயரைப் பெறினல்லாற் பொருள் தராலாம், அதனா லும் இங்கு ஒரு சொற்குறைவு தெளியப்படும். *

  • சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்றமகன்' என்ற இச் சொற்றொடர் நின்றபடியே நல்ல பொருளமைவுடைத்து. பொருட்குறை நிறைப்பதற்காக யாதொருசொல்லும் இங்குப் பெய்து கூட்டற்கவரியமில்லை" என்று, இவ்வாராய்ச்சிக் கட்டுரைக்குப் பண்டிதர் திரு. மு. இராகவையங்கார் அவர்கள் எழுதிகெளியிட்ட கண்டனத்தை மறுத்து (செந்தமிழ்த் தொகுதி உ. அ பக். உ எ எ - கஉகல்) மதுரை உயர்நீதிமன்றவழக்குவல்லார் திரு. கிருஷ்ண சாமி பாரதியார் தாம் வெளியிட்ட மறுப்புரையில், விளக்கிப்போத்தனர். ஒரு மாறு இதிற்சிறி துண்மையுண்டுதான். சொஞ்சேரலாதற்குச் சோழன் மணக் கின்ளி யீன்றமகன்' எனுந்தொடர் நின்றபடியே நல்ல பொருள் தரக்கூடியதே யாம். செங்குட்டுவனைப் பெற்ற தாயைக் குறிக்குஞ்சொற்பெய லின்றியமை யாததன்று." என்றும், ' 'அவ்வாசன் தந்தை சோழன்மணக்கிள்ள தனக்கு மகனாகவும்.--சேரலாதற்கு வாரிசான மருமானாகவும் செங்குட்டுவனை ஈன் முதவினன்' என்றித்தொடரே விசதமாக்குவதாலும் செங்குட்டுவனையின்ற சோழன் மணக்கிள்ளி எவ்வாற்றானும் சோலா தற்கு மனைவியாதல் கூடா தென்பது வெளிப்படையாதலானும் மக்கட்டாயத்தை மறுத்து மருமக்கட் டாயத்தை வலியுறுத்த இப்பதிகத் தொடரே எனைய பதிகத் தொடர்களை விட மிகவு முபகாமப்படுகிறார்'லையில், இத்தொடரில் 'தேவி' 'வேண்மான் என்ற மனைவிப்பொருள் குறிக்கும் சொல்லொன்றைச் 'சோழன் மணக் கள்ளி' என்பதை யடுத்துப் பெய்தமைக்கவேண்டாவாம்" என்றும், அம்மறுப் புரைகாசர் கருதுவதில் பொருத்தமும் பொரு தமிருக்கிறதென்பதில் இய மில்லை. எனினும், பிறபதிகங்களிலெல்லாம் கோச்சோர் குடிப்பிறந்து, பிற குறுமன்வரை மணந்து, சேரமன்னருக்கு அவர் பழக்குடி தழைய வழித் தோன்றலாம் மருமான்மாரை யீன்று தவும் தாய்மாரை ஒருபடியே கட்டி, தந்தையொடு தாய்மாரையும் புலவர் விதச்து பாடியிருக்கும் மானப இப்பதிகத் தில்மட்டும் நெகிழ விட்டுச் செங்குட்டுவனுக்குத் தாயைச் சுட்டாது தக்கை சோழன் மணக்கின்ளியைமட்டும் குறித்தார் என்று கொள்ளப் போதிய ஆதார மில்லை. மேலும், மற்சோணை என்பாள் செங்குட்டுவன் தாயென அடியார்க்கு ஈல்லாரும், அவளை 'ஞாயிற்றுச்சோபூன்மகள்' என இளங்கோவும் கூறுவ தாலும் ஆண்டு 'மகள்' என்பது மனைவிப்பொருட்டென்பதை இக்கட்டுரை யில் கீழே..-ஆம் பகுதி vi-வது உட்பகுதியில் விசதமாக்கியிருப்பதாலும், பதிற்றுப்பத்தின் மற்றெல்லாப்பதிகத்தொடர்களுடனடைவுபட இவ்விடத்து மமைவதாகக்கோடலே சால்புடைத்தெனக்கருதி கான் இத்தொடரிலும் மனை விமுறைகுறிக்கும் தேவிச்சொல் போன்ற தார் சொற்குறையுண் டெனவேசோண்டு அதைப் பெய்தமைப்பதே முறையிட்யக்கருதுகிறேன்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/47&oldid=1444788" இலிருந்து மீள்விக்கப்பட்டது