பக்கம்:சேரர் தாயமுறை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போர்தாயாதை. (8) மேலும் 4,6, 7, 8 பதிகங்களில் தேவி என்றும், 2, 3 பதி கங்களில் வேண்மாள் என்றும் முறைப் பெயர்கள் நின்றே அக் தொடர்கள் பொருள் பயத்தலால், அங்கனமே இவ்விடத்தும் அவை போன்றதொரு முறைப் பெயர்ச்சொல் இன்றியமையாததாகும். அது வும் மற்ரைப்பதிகங்களில்வந்தமைந்த முறைப்பெயர்ச் சொற் பொரு ளுடையதாக இருத்தலே பொருத்தமாகும் 510 வே, அது வேண் மாள், தேவி என்பவற்றுள் ஒன் ) கக்கொள்ளுவது தவறாகாது. தேவி' என்ற சொல் மணக்கிள்ளிக்கு முன் அல்லது பின் நிற்க வேண் டும். முன்வைப்பின் மணக்கிள்ளிச்சொல் பொருளின்றி நின்றுவற் தும். அது பெண்பெயராகாமையையும் சோழன் பெயராகவேண்டு மென்பதையும் மேலேதெனித்தோம். ஆதலால், தேவி போல்வதொரு முறைப்பெயர் "மணக்கிள்ளி" என்பதன்பின்னும், ஈன்றமகன்” என்பதற்கு முன்னும் நிற்பது வே அமைவுடைத்தாம். அத்தகைய குறைதிரப்புஞ்சொற் பெய்து பாடங்கொள்ளின் இப்பதிகத்கொடர் தெளிவு பெற்றுச் சிறப்பதாகும். ஆகையினாலே இவ்விடத்தில் "சேரலாதற்கு, சோழன் பணக்கிள்ளி தேவி ஈன்ற மகன்" என்பது போன்றதொரு பாடம் கொள்வது அவசியமும் அழகுமாகும். இனையதொரு சொல் நிரப்பப்பெறாதவரை இத்தொட ருக்கு எப்பொருளும் தெளிதற்கில்லை. பெய்தமைத்தால் அது பொருந்தும் பொருள் தந்து சிறந்து நிற்கும். எனவே, இப்பதிகத் தொடரால், செங்குட்டுவன் சோழனுக்குத் தகயனும் சேரலாதற்கு மருகலும் ஆவனெனத் தெளியலாகும். (vi) மகட்சொல்லின் பொருள் விளக்கம். (a) இந்தப்பகுதியை முடிக்குமுன்னே இங்கு நாம் கருத வேண் டிய பிறிதொரு செய்தியுண்டு. செங்குட்டுவனுக்குச் சோத்தந்தை யும் சோழத்தாயும் தருபவர் தமது கொள்கைக்கு ஆதாரமாக எடுத் தக்காட்டும் மேற்கோள்வாக்கியம் ஒன்றுண்டு. சிலப்பதிகாரப் பாயிரவுரையில்', "சோலாதற்கு....... சோழன் றன் மகன் ஈற்சோணை யீன்ற மக்களிருவருள் முன்னான்" எனச் செங்குட்டுவனை அடி யார்க்குால்லார் குறிக்கின்றார். இதிற் குறிக்கும் செய்திக்கு அய் அரையாசிரியர் கண்ட ஆதரவை அவர் விளக்கினாரில்லை என்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/48&oldid=1444789" இலிருந்து மீள்விக்கப்பட்டது