பக்கம்:சேரர் தாயமுறை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொர்தாயமுறை. சுட்டி இன்னவள் கணவ' என்று விதந்து பாராட்டு மிடங்களிலேனும் பாடும் புலவர் இவர்களை விசதமாகச்சட்டாமல் விட்டிராரன்றோ ? இப் பெண்டிர்யாரும் மூலப்பாட்டுக்களில் யாண்டும் கோச்சோர்யாருக் கும் மனைவியராகக் குறிக்கப்படாமையாலே யே இவரைச் சோமன்ன வருக்கு மனைவியராய்க் கருதுவது தவறு என்று தெளியலாகும். இக் கோப்பெண்டிர் சேரருக்குத் தாயரும் சோதரிமாரும் ஆவதன்றி மனைவிமாராகார் என்பதை முன் பதிப்பாக்களின் ஆராய்ச்சியால் ஒருவாறு துணிந்து கொண்டோம். அத்துணிவை, மூலப்பாட்டுக் களில் இவர் பெயர் அலங்காமல் பாட்டுடைக் கோச்சோரின் கற்புடை பானைவிமார்பிறரை அப்புலவர் பாராட்டிப் போவது இன்னும் அதிகம் வலியுறுத்துவதாகும். (2) மருமக்கட்டாயமுடைய சோர்குடியில் மனைவிமார்க்குப் பெரும்பதவி பொன்றுமில்லை. அம் மனைவியரின் வயிற்றுமக்களும் சேரர்குடிதாங்கும் பெற்றி பெரூர். வேந்தர்க்குத் தேவியாாவதல்லால் மனைவியர்க்குக் கோச்குடியில் வேறுவித உரிமை இல்லை. அரசிய ராம் பதவியொடு குடி தழைய பாகப்பேறு பெற்றுதவும் பெருமை கோச்சார் சோதரிமார், அவர் வயிற்று மருகியர்கள் இவர்கட்கே உரியதாகும். அதனாற்றான் சோரைப்பாடும் புலவர், தம் மூலப் பாட்டுக்களில் அவர் மனைவியர் பெயர் விளக்கமுறக் துலக்காமற்பாடிப் போவார். கோவேந்தர் தாய்மாரைச் சுட்டுக்கால், அத்தாயர் கோக் குடியிற் பெண்வழியில் அரசியராய்ப் பதவியுன்ளாராதலாலே பதிகப் பாட்டுக்களில் அவர்பெயர்கள் உதவுமுறை பதவியொடு பெருமை யெல்லாம் விளக்கமுறப் பேசப்பெறுகின்றன. (3) மருமக்கட்டாயமுடைய பெருங்குடிப்பெண்டிர் ஒத்ததக வடைய பிறிதுகுடிப்பெரியாரை மணந்து வாழ்வர். அப்பெண்டிர் பெறும் மக்கள் தாய்க்குடியில் மாமன் பார்க்குப் பிறங்கடைகளாகி நிற்பர். தம் தந்தையர்குடியில் அவர்க்குத் தொடர்புரிமை யாதும் இல்லை. கோச்சேரர்குடிப் பெண்டிர், பெரும்பாலும் அக்கோக்குடி. யில் மகள் கொள்ளற்குரிய தகவுடைய குறுமன்னரான வேண்மாரை பணப்பர்; சிறுபான்மை பிறகுலத்து முடி மன்னர் தமையும் அவர்

  • பிறங்கடைகள் - வாரிசுகள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/54&oldid=1444795" இலிருந்து மீள்விக்கப்பட்டது