பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:236



அங்கை வேலான் குமரன்பிள்ளை

தேவியார் கொற்றட்டியாளார்

உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம் ஒணகாந்தன்தளியுளீரே"1[1]. என்றும், "வாரமாகித்திருவடிக்குப்

பணிசெய் 
தொண்டர்பெறுவதுஎன்னே,
ஆரம்பாம்பு வாழ்வது ஆரூர் 
 ஒற்றியூரேல் உம்மதன்று
தாரமாகக் கங்கையாளைச் 
சடையில்வைத்தஅடிகேள்உந்தன்
ஊரும் காடு உடையும் தோலே
ஓணகாந்தன் தளியுளீரே'2.என்றும் 
 <reg> சுந்.தே.5:9</ref>
பிறிதோரிடத்திலும் இவ்வாறே,

"பேருமோ ராயிரம் பேருடையார் பெண்ணோடு ஆணுமல்லர் ஊருமதொற்றியூர் மற்றையூர் பெற்றவா நாமறியோம் காருங்கருங்கடல் நஞ்சமுதுண்டு கண்டங் கறுத்தார்க்கு ஆரம்பாம்பாவது அறிந்தோமேல் நாம் இவர்க் காட்படோமே"3[2] என்றும் இசைக்கின்றார். இனி, நம்பியாரூரர் கண்ணிழந்து வருந்திய காலத்தில் இறைவனைப் பழிப்பதுபோலப் பாடியன மிக்க சொன்னயம் அமைந்தனவாகும்.

"ஈன்று கொண்டதோர் சுற்ற மொன்று அன்றால் யாவராகில் என் அன்புடையார்கள், தோன்ற நின்றுஅருள்செய்தளித்திட்டால்சொல்லுவாரையல்லாதனசொல்லாய்,மூன்று கண்ணுடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில்ஊன்றுகோல்

_______________________________ 1. சுந். தே. 5: 2. 2. ஷ 5: 9. 3. ஷ 18: 3,

  1. சுந்.தே.5:2
  2. சுந்.தே.18:3