பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

285

ஏனாதி சாத்தஞ்சாத்தனார்

, கொடுத்தல் என்பதை அக்காலத்தவரான நம்பியாரூரர். " ஆளிலை யெம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே"1பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag என்றுநின்று அவன் விஞ்ஞாப்பியஞ் செய்ய நன்று நன்றென்று முறுவலித்து நாட்டால்நின் பழமையாதல் காட்டிநீகேள்என்ன நாட்டில் தன் பழமை யாதலைக் காட்டினன் அங்கு : அப்பொழுதே, காட்ட, மேனாளை நம்குரவராற் பான்முறையில் தரப்பட்டதை எம்மாலும் தரப்பட்டது என்று செம்மாந்து அவன் எடுத்தருள

' .