பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 சைவ இலக்கிய வரலாறு

கருணத்தேன் காட்டி ஆட்கொண்டான் என்பதையும் அதனால், "மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே கிலே பேருய், எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் விடா கும் அப்பொருள் நம் சிவனேயாம்' என்று தெளிந்ததைப் யும் எடுத்தோதுகின்ருர். இத் தெளிவினல், சிவபெருமான் தன்னை "ஆண்டுகொண்ட நய"மும், தமது பண்டைய நிலை யின் நயமின்மையும் கண்டு, "வன்னெஞ்சக் கள்வன் மன வலியன் என்னதே, கன்னெஞ்சு உருக்கிக் கருணேயினல் ஆண்டுகொண் டான் என்றும், ' கள்வன்கடியன் கலதி யிவன் என்னதே ' " இறுமாக்க ஆட்கொண்டான் என்றும் தம் நன்றியினைப் புலப்படுத்துகின்ருர். ஆண்டு கொண்டநயத்தால் நாயேனத் தன்னடிகள் பாடுவித்' தான் என்றும், வைத்தநிதி பெண்டிர் மக்கள் குலம்கல்வி யென்னும், பித்தவுலகில் பிறப்போடு இறப்பென்னும் சித்தவிகாரக் கலக்கம்" தெளிந்தது என்றும், 'நோயுற்று மூத்து துங்து கன்ருய் இங்கிருந்து' 'பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக்கருதிக்' கிடக்கும் கீழ்மை நீங்கியதும் வியந்து பாடுகின்ருர்.

இதனை அடிகள் பாடுதற்குக் கொண்டநெறி மிக்க புதுமையானது. அக்காலத்தே மகளிர் விளையாடும் விளே யாட்டுக்கள் பலவற்றையும் கண்டிருந்ததல்ை, அம்மனே ஆடல் பொற்சுண்ணட் இடித்தல், தும்பியூதுதல், தெள்ளே ணம் கொட்டுதல், சாழலாடுதல், பூவல்லி கொய்தல், தோணுேக்கமாடல், பொன்னுரசலாடல் முதலிய விளே யாட்டுப் பாட்டுக்களாகச் சிறுமகளிர் கூற்றில் வைத்துத் தேன் சொட்டப் பாடியுள்ளார். {x :

பொய்யாய செல்வ வாழ்வே மெய்யாய வாழ்வு என மயங்கி அதன்கண் அழுந்திக் கிடந்த அடிகட்குச் சிவபெரு.

1. திருவம். 6. 2. திருவம். 12. 3. திருக்கோத்தும் பி. 11. 4. திருக்கோத்தும்பி. 19. 5. ഞ്ഞു 20. 6. ഒ് 12. 7 ങു 6. 8. ഒ്. }{}.

9 6 17. . . -