பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் 347'

இனிதிருக்கும் தலைமகன் ஒருகால் கூட்டம் பற்றிப் பெரு விதுப்புற்ருகைத் தோழி அவனத்தெருட்டும் கருத்தில்ை, அந்தண் பழனத்து...ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு (இவள் அருகிருந்தும்) நடுங்கலானிர் ' என்ருள் எனச் சங்கச் சான்ருேர் இக்கருத்தை விளக்கினர். அடிகளார் அக்கருத்தையே தாமும் வாங்கி, 'வெள்ளத்துள் நாவற்றி யாங்கு உன் அருள் பெற்றும் துன்பத்தினின்றும் விள்ளக் கிலேன் ' என இயம்புகின்ருர்,

இனி, கண்ணிற் கணிகலம் கண்ணுேட்டம் 3 என்றும், மண்ணுேடு இயைந்த மரத்தனேயர் கண்ணுேடு இயைந்து கண்ணேடாதவர்' என்றும் திருவள்ளுவர் முதலியோர் கூறுவர். முத்தொள்ளாயிர முடையாரும், "வரக்கண்டு நாணுதே வல்லேயால் நெஞ்சே, மரக்கண்ணுே மண்ணுள் வார் கண்ணென்று. இரக்கண்டாய்' என்பர். கண் பெற்ற பயன் கண்ணுேட்ட மாத்திரமன்று ; காண்டற். கரிய இறைவன் திருவுருவைக் கண்டு அன்பால் உருகிக் கண்ணிர் சொரிவது பெரும்பயன்; அது செய்யாத கண்ணும் மரக்கண்ணே என்பாராய், அடிகள், "என்ன ஆண்டாய்க்கு'நெஞ்சங்கல்லாம்.கண்ணினேயும் மரமாம் .ே என்றும், வன்பராய் முருடொக்கும் என் சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது” என்றும், மரக்கணேனே யும் வந்திடப் பணியாய்' என்றும் பலபடியாகக் கூறு கின்ருர்,

இனி, ஐம்புலன்களேயும் யானைகளாக ஒப்புமைசெய்து கூறுவது திருவள்ளுவர் திருஞான சம்பந்தர் முதலியசான் ருேர் மரபு. அப்புலன்களின் ஆசைப்போரில் அகப்பட்டு வருந்தும் தன்னை வாதவூர் அடிகள், யானேப்போரில் அகப் பட்ட குறுந்துறு எனக் கூறலுற்று, ' ஆக்னவெம்போரில் குறுந்துாறு எனப் புலனல் அலேப்புண்டேனே எந்தாய்

1. குறுங். 178. 2. நீத்தல். 14.

3. திருக்குறள். 575. 4. திருக்குறள். 576. 5. முத்தொள். 101. 6. சதக. 21. 7. செத்தி. 4. 8. செத்தி, 9.