பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் 353

என்பது இன்றும் வழங்கும் உலகுரை இதனேக் கருத்திற் கொண்டு தன்னக் கைவிடலாகாது என இறைவனே வேண்டலுற்ற அடிகள், " தாம் வளர்த்தது ஒர் நச்சுமாமர மாயினும் கொலார், நானும் அங்ங்னே உடைய நாதனே ' என்கின்றனர். விட்டிற் பறவை விளக்குத் தீயில் தானே வீழ்ந்து இறப்பது பலரும் அறிந்ததொன்று மகளிர் கூட்டத்தில் வீழ்ந்து கெடும் திறத்துக்கு இவ்விட்டிலே உவமமாக்கிச் செழிகின்ற விட்டிலில் சின்மொழியாரிற் பன்ள்ை, விழுகின்ற என்னே விடுதி கண்டாய் ' என்று கூறுகின்ருர் அடிகட்குப்பின் வந்த சான்ருேர் ஒருவர், "ஆனேயூற்றின் மீன் சுவையின் அசுணமிசையின் அளிகாற்றத் தேனைப்பதங்கம் உருவங் கண்டு இடுக்கண் எய்தும் இவ்வனேத்தும், கானமயிலஞ் சாயலார் காட்டிக் கெளவை விளேத்தாலும் மான மாந்தர் எவன்கொலோ வரையாது அவரை வைப்பதே எனப் பாடுகின்ருர். . .

இவ்வண்ணமே நக்கிக்குடிக்கும் நாயின் செயலே, 1 கடலினுள் நாய் நக்கியாங்குன் கருணைக்கடலின் உள்ளம் விடலரியேனே விடுதிகண்டாய்' என்றும், நாங்கூழ்ப் புழுவை அரித்துண்ணும் எறும்பின் செயலே விதந்து, "எறும்பிடை நாங்கூழ் எனப் புலனல் அரிப்புண்டு அலந்த வெறுந்தமியேன்" என்றும், "பள்ள முதுநீர் பழகினும் மீனினம், வெள்ளம் புதியது காணின் விருப்புறுTஉம் ” எனவும், நீர் பெருக மகிழ்வதும் குறைய வருந்துவதும் மீனுக்கியல்பு எனவும் வரும் வழக்குப்பற்றி, "பெருரேறச் சிறுமீன் துவண்டாங்கு நினைப்பிரிந்த, வெருநீர்மையேண் விடுதி கண்டாய்' என்றும், மிகக் கனிந்த வாழைப் பழத் தைக்கொண்டு, ' என்னே வாழைப்பழத்தின் மனங் கனி

1. சதக. 96. 2. நீத்தல். 5. 3. யாப் விரு. 95. மேற். 4. ஆற்றின் கரைபுரண்டு நீர் ஓடினலும், நாய் நக்கித் தான் குடிக்கும் ' என்பதோள் பழமொழியும் உண்டு.

5. தேதல். 13. 6. 62 25. 7

. 2ை 26.

SIW–23