பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 சைவ இலக்கிய வரலாறு

" பொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடிப் புழுப் பொதிந்த மெய்யினக் காத்து வெறுத் தொழிந்தேன்" என்றும் கூறுவதனால் விளக்கமாகிறது. நெடுநாள் காறும் புதல்வர்ப் பேறின்றி வருந்தியதும், பின்பு அது பெற்றுச் சிறந்ததும் நன்கு விள்ங்க,

அருள்செய்வதும் படையேன் மெய்ம்மையே

அடியேனுக்கு இம்மைப் பொருள் செய்துதவும் புதல்வரைத் தந்து என்

பொல்லாத சொல்லால் - மருள்செய்த மாலேகொண்டானே வண்

டாரும் சிராமலேவாய் - இருள்செய்த கண்டனேயே தொண்டர்காள்

வந்து இறைஞ்சுமினே "2 என்றும், சுற்றம் சூழ வேம்பையில் வாழ்ந்த தாம் சிராப் பள்ளியை இடமாகக் கொள்ளம் குற்ற காரணத்தை, "தொடரிடை யாத்த ஞமலியைப்போல் இருந்தேன். இச் சுற்றத்திடரிடை யாப்பவிழ்த்து என்னப்பணிகொள்' என்றும் உணர்த்துகின்ருர், ---

நூலின் பொது அமைதி

வேம்பையர்கோன் பாடிய இச்சிராமலேயந்தாதி நூற்று மூன்று கட்டளேக் கலித்துறை கொண்டது. தேவாரத் திருப்பதிகங்களின் ஈற்றில் கிற்கும் திருக்கடைக் காப்புப் போல, இதுவும், பாடினேர் பெயரையும் பர்ட்டுக்களே ஒது வார் பெறும் பயனயும் சேரத் தொகுத்து, -

மற்பந்த மார்பன் மணியன் -

மகன் மதில் வேம்பையர்கோன் நற்பங்த மார்தமிழ் நாராயணன்கம்

சிராமலேமேல் கற்பந்தல் நீழலின் வைத்த

கலித்துறை நூறும் கற்பார் பொற்பந்த ரீைழல் அரன் திருப்

பாதம் பொருந்துவரே '4 1. சிராமலே யங், 97. 2. சிராமலே யங், 88. 3. ഒു. ජේ. 94. . 4. 6ύψί . . . 103.