பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ఫె 133

14. மூன்றாம்

இராசேந்திரன்

மனைவி

திருவெண்ணெய் நல்லூர் 427 of 1921

முதற் பராந்தகன் காலத்தில் சோணாட்டின் பெரும் பகுதியைக்

கைப்பற்றிய கன்னரதேவன் பல கோயில்களைக் கட்டினான். அவற்றுள் ஒன்று காவேரிப்பாக்கத்தில் உள்ள காலப்பிரியர் கோயில்."

சிற்றரசரும் திருப்பணிகளும்: சோழப் பேரரசர்க்கு அடங்கிய சிற்றரசர் பலர். அவர்களும் அவர்கள் தேவியரும் சோழப்பேரரசைப் பின்பற்றித்தமிழகத்தில் பல கோயில்களில் பலவகைத்திருப்பணிகள் செய்துள்ளனர். மாதிரியாக ஒவ்வொரு சிற்றரசர் - அவர் திருப்பணி செய்த கோயில்மட்டும் இங்குக் குறிக்கப்படும்.

கோயில் சிற்றரசர் - -

1. சிதம்பரம் நுளம்பாதிராசன் 303 of 1913 2. திருப்பாசூர் யாதவராயன் 149 of 1930

3. மடம் (வட்ஆற்காடு)சாம்புவராயன் 238 of 1919 4. நல்லூர் வாணகோவரையர் 47 of 1911 5. காளத்தி - பொத்தப்பிச் - - - சோழன் 104 of 1922

6. திருமணஞ்சேரி மிழலைநாட்டுத் -

தலைவன் 28 of 1914 7, காஞ்சி வைதும்ப - . . .

மகாராசன் 4 of 1893 8. அண்ணாமலை சேதிராயன் 497 of 1902 9. நெல்லூர் மழவராயன் . 200 of 1894 10. அண்ணாமலை காடவராயன்

மனைவி 488a of 1902

11... " ま} இலக்குமண -

தேவரும் அவர் ' ' . - மனைவியும் 500,510 of 1902 12. திருநாவலூர் முனைய தரையர் 338 of 1902