பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ཁམ་ཧཱ་༔ 157

வைத்துப் போற்றப்பட்டன. அக்குகைகளுள் குறுக்கை - திருஞான சம்பந்தன் குகை, தோணிபுரத்து - தேவாரச் செல்வன் குகை என்பன குறிக்கத்தக்கன." பின் சொன்ன குகையின் தலைவர் முதலியார் - திருவையாறுடையார், திருப்பதிகம் ஒதுவார் பலரைத் தயாரித்தவர். அவர் மாணவர்களே இடைவாய் முதலிய இடங்களில் ஓதுவாராக இருந்தனர். பலகோயில்களில் அவற்றைப் பாதுகாத்தல், அவற்றுக்குப் பூசையிடல், அழிந்தவற்றைப் புதுப்பித்தல், பாடுதல், பிறர்க்குக் கற்பித்தல் இவற்றைச் செய்ய அறிஞர் இருந்தனர். அவர்கள் 'தமிழ் விரகர் எனப்பட்டனர். அவர்கள் திருமுறைகள் ஒதிய மண்டபம் திருக்கைக்கோட்டி எனப்பட்டது. அம்மண்டபம் கழுமலம், உசாத்தானம், விழிமிழலை, காராயில், இடைவாய், திருப்பாலைவனம் முதலிய ஊர்க்கோயில்களில் இருந்தது.”

கோயில்களில் படித்து விளக்கப்பட்ட சமயநூல்கள்

மக்களுக்குச் சைவப்பற்றை உண்டாக்கவும் ஒழுக்க வாழ்க்கையை வளர்க்கவும் கோயில்களில் பல நூல்கள் படித்து விளக்கப்பட்டன. அவற்றுள் குறிக்கத்தக்கன பின்வருவன:

நூலின் பெயர் படிக்கப்பட்ட இடம் சான்று 1. பாரதம் செந்தலை 63 of 1897 2. பிராபகரம்' திருக்கோட்டியூர் 333 of 1923 3. " . . குடந்தைக்காரோணம் 233 1911 4. - இராசராச விசயம். திருப்பூந்துருத்தி 120 of 1931 5. சிவதருமம்" திருநாகேசுவரம் 214 of 1911 6. திருவாலிசுவரம் 327 of 1916 7. " புறவார்பனங்காட்டு 21 1917 8. ". ஒற்றியூர். ARE, 1913, P 86 9. பரதம் - - - -

இராமாயணம், . புராணங்கள் புள்ளலூர் 48 of 1923 10. ” திருத்தங்கால் 546 of1922 11. திருஞானம்" வாலிசுவரம் 359 of 1916

12. சோமசித்தாந்தம்" ஒற்றியூர் 403 of1896