பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ச.

9. மடங்களும் குகைகளும்

மடங்கள் : பல்லவர் காலத்தில் மடங்கள் சில இருந்து சமயக்

கல்வியையும் ஒழுக்கக் கல்வியையும் அளித்தன - அடியார் தங்குமிடங்களாக உதவின - அறச்சாலைகளாகவும் இருந்தன என்பது முன்பே கூறப்பட்டது. சோழர் காலத்தில் கோயில்கள் - விழாக்கள் முதலியன வளர்ச்சி பெற்றாற்போலவே, மடங்களும் மிகப்பலவாகப் பெருகின. அவற்றுட் சில இறைவன் பெயர் கொண்டவை; சில சோழ அரசர் - சிற்றரசர் பெயர்கள் கொண்டவை; பல நாயன்மார் பெயர்கள் கொண்டவை; வேறு சில பலதிறப்பட்ட பெயர்களைக் கொண்டவை. இடச் சுருக்கம் கருதி, ஈண்டு ஒவ்வொரு வை பெயர்கள் தரப்படுகின்றன. - -

கயிலும் சிலவற்றின்

1.இறைவன் பெயர்கொண்ட மடங்கள்:

ஆவடுதுறை

y;

    • -

4.

2

3

5.

6. திருவிழிமிழலை

. 7. சீகாழி

8. உசாத்தானம்

திருநீல்விடங்கன்-மடம் 144of1925 சிவலோகநாயகன் - மடம் 148 of1925 சர்வதேவன்-மடம் 103 of 1925 515 మిక -அறச்சாலை 159of1925 பஞ்சநதிவாணன்- ഥl-l. 67of1928

அழகியதிருச்சிற்றம்பல - முடையான்- மடம் 392 of 1909 திருமுறைத் தேவாரச்

செல்வன்-மடம் 158 of 1911

கூத்தாடுநாயனார்-மடம் 218 of1908

- 2.அரசர்- சிற்றரசர் பெயர்கொண்டமடங்கள்:

1. திருநனிபள்ளி

3. ஒற்றியூர்

அருமொழிதேவன் -மடம் 186 of 1925 இராசேந்திரசோழன்-மடம் 132of1912 குலோத்துங்கசோழன்-மடம் 200of1912