பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி = 179

3. திருஞானசம்பந்த

4.

திருநாவுக்கரைய நல்லூர் இவையன்றி,

தேவாரம் அழகியான் ஆண்டார்-திருத்தொண்டத்தொகையார் திருமுறைத் தேவாரச் செல்வன் திருத்தொண்டத்தொகை நல்லூர்

53

மங்கலம்

376 of 1918

380 of 1918

228 of 1929

174 of 1931

iO of 1918

346 of 1911

54 of 1906

என்ற பெயர்கள், மக்கள் திருத்தொண்டத் தொகையிடத்தும் பிற திருமுறைகளிடத்தும் வைத்திருந்த மதிப்பைக் காட்டுகின்றன அல்லவா?

கடவுளர் பெயர்கள்கொண்ட மக்கள், இடங்கள், பொருள்கள்:

1.

. :

அக்கால மக்கள் இவ்வாறே தங்கட்கும் இடங்கட்கும் வேறு பொருள்களுக்கும் சிவபெருமானுடைய - அம்மனுடைய பல பெயர்களை இட்டு வழங்கினர். அவற்றுட் சில வருமாறு:

பொன்னம்பலத்தடிகள்

ஆடவல்லான் (மரக்கால்)

சிவன் தில்லைநாயகன் திருச்சிற்றம்பலம் உடையான்

.. ‘. . $ 3. (கோவில் மண்டபம்) மடந்தைபாகன்

சிவலோகநாதன்

படம்பக்க நாயகன்

எம்பிரானார் மடம்

மறைக்காடன் பதஞ்சலி

பொன்னம்பலக்கூத்தன்

• , திருவுடையான்கோதண்டன்

திருவாளன் மூவேந்த வேளான்

தில்லை வீதி விடங்கன் (அளவை)

ஆட்கொண்ட நாச்சி

கோப்பெருஞ்சிங்கன்மகள்)

47 of 1925

S.S.I.2. 65

S.I.I. 3.209 374 of 1918 214 of 1911

- 258 of 1911

217 of 1912

98 of 1912 584 of 1909 87 of 1932 தபொழில், 12 பக்.297-8

21 of 1922

480,481 of

1921