பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடங்களும் குகைகளும் حتي 180

185 of 1936-37

16. வீதிவிடங்கன் 17. திருக்காளத்திதேவன் N.I.R.8 18. அறம் வளர்த்தாள் சாநி (பார்ப்பணி) 227 of 1929 19. நமச்சிவாய 141 of 1925 20. ஈசானமங்கலம் 324 of 1903 21. வீதிவிடங்கச் சதுர்வேதி மங்கலம் 179 of 1925 22. தில்லைவிடங்க நல்லூர் 373 of 1918 23. தாயன் சந்திரசேகரன் 374 of 1918 24. தகூவிணாமூர்த்தி பட்டன் 377 of 1918 25. மாதேவ பட்டன் . . 26. திருநட்டப்பெருமான் م . « * 27. சிவதேவன் - 381 of 1918. 28. வீரபத்திரன் 3 * 29. ரிஷபதேவன் - - 381 of 1918 30. சதாசிவன், சிவக்கொழுந்து - சீராளன், r

எடுத்தபாதம், தில்லைக்கரசு, பெண்ணோர் ாகன, ? бит,

"” தில்லைக்கூத்த S.H.I.2.65

353 of 1928–29 405 of 1928-29

194 of 1927–28

31. பேரம்பலக்கூத்தன் 32. கச்சியேகம்பன்

33. வண்டுவார்குழலி

திருத்தொண்டத் தொகை தோன்றக் காரணமாயிருந்த தேவாசிரிய மண்டபம், சிதம்பரத்தில் உள்ள திருக்களிற்றுப்படி என்பனவும் மக்கள், நாழியின் பெயர்களாக விளங்கின :

1. தேவாசிரியன் (அளவைப் பெயர்) 69,89 of 1918

2. திருக்களிற்றுப்படிநம்பி"

(கி.பி. 1175, ஒருவன் பெயர்) 496 of 1927-30 இப்பெயர்களுடன் மட்டும் அக்காலச் சைவமக்கள் நின்றிலர். திருமுறைகளைநன்கு படித்த பழக்கத்தால், நாயன்மார் பயன்படுத்திய சொற்றொடர்களைப் பாராட்டி மக்கட்கும் ஊர்கட்கும் பிறவற்றுக்கும்