பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி 181

பெயர்களாக வழங்கி மகிழ்ந்தனர் என்பதும் கல்வெட்டுக்களால் தெரிகிறது. அவற்றுள் சில இங்கு காண்க:

1.

சிவாயநமவென்று நீறணிந்தேன்- . அப்பர் தே. பக்.141 செ.6. நீறணிந்தான் சேதிராயன் 291of 1912 நச்சுவார்க் கினியர்போலும் நாகையீச் சுரவனாரே. - அப்பர் தே, பக். 110 செ. 1 நச்சினார்க்கினியன் தில்லையம்பல மூவேந்த வேளான்

S.I.I.6.34

மழபாடிவயிரத்துனே என்றென்றே - நானரற்றி"- அப்பர் தே. பக், 396, 1-10 ஆனை மங்கலமுடையான் பஞ்சந்தி . வயிரத்தூண் பக்கல் விலைகொண்ட.- S.I.I.5, 632 மறையணி நாவினானை - மறப்பிலார் மனத்துளானை

- - அப்பர் தேவாரம் பக்.91-1 பெருமருதூர் மறையணி நாவினான் பட்டன்- - S.I.I. 5: 634

ஆனசொல் மாலையோதும் அடி யார்கள் வானில் அரசாள்வர் . . . . . . ஆனை நமதே சம்பந்தர் தே. பக். 362, 10.

ஆணைநமதே என்ற இத் தொடரைப் لاITUHللاجئلا நம்பியாண்டார்

நம்பிதாம் பாடிய ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில், ஆனை நமதென்ன வல்லான் (வரி 45) என்று சம்பந்தரைப் பாராட்டியுள்ளார். இவை இரண்டும் மக்கள் உள்ளத்தை ஈர்த்துப்பிள்ளைகட்குப் பெயர் வைக்கத் தூண்டின என்பது பட்டமுடையார் ஆணை நமதென்ற பெருமாள் (S.I.I.8.442) என்ற கல்வெட்டுத்தொடரிலிருந்து அறியக்

கிடக்கிறது. - - - -

6. பொன்னார் மேனியனே புலித்தோலை . .

யரைக்கசைத்து- சுந்தரர் தே. பக். 78.1 பொன்னார் மேனி விளாகம்- ... " S.I.I.5. 632

பட்டினத்தார் திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில்

(செ. 28) வித்தகப் பாடல் முத்திறத்தடியார்' என்று.

குறித்துள்ளார். திருப்புறம்பியக் கல்வெட்டு ஒன்றில்,