பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ཁམཧཱ་5 d.33

குறி 1.

ப்பு விளக்கம்

மதுரையில் சிவனடியார் நாற்பத்தெண்ணாயிரவர் இருந்து சிவத்தொண்டுகள் செய்து வந்தனர் என்பது (நம்பி திருவிளையாடல் - கடவுள் வாழ்த்து 22) தெரிகிறது. நாற்பத்தெண்ணாயிரவர் என்பது தில்லை மூவாயிரவர் திருப்பெருந்துறை முந்நூற்றுவர், திருவாக்கூர் ஆயிரவர், திருவீழிமிழலையர் ஐந்நூற்றுவர் என்பன போன்றவை குழுஉப் பெயர் என்றும், இக் குழுவினர் சிதம்பரம், திருவானைக்கா, திருப்பூவனம் முதலிய இடங்களில் இருந்து திருத்தொண்டு புரிந்தனர் என்றும் தெரிகின்றன. தக்கயாகப்பரணி, கண்ணி 219 உரை, ஒரு நடனப் பெண் தனக்கு "நாற்பத்தொண்ணாயிர மாணிக்கம்"

என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாள் என்பது, அவள் அச்

1a.

jb.

i

10.

11.

12

13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21, 22. ' 23: 24.

25.

சிவகணத்தாரிடம் கொண்டிருந்த பெரும் பக்தியை உணர்த்துகிறது. 202,14 of 1929–30. - 'முந்நூற்று இருபத்து நால்வன் என்று உணவுச் சாலையின் பெயர் இருப்பது. அஃதிருக்கும் ஊரளவயின் எண்ணிக்கையைக் குறிப்பதாகலாம். - A.R.E. 1925, P83. - - 269 of 1911,232 of 1921, 63 of 1918,243 of 1925,400f 1925, 86 of 1911, 409 of 1925, 276 of 1925. - - 129 of 1907, ARE 1908, PP 75.6;-நான் இவ்வூரைப் பார்வையிட்டேன். 352,357 of 1911. - - -

A.R.E. 1912, P. 60.

192 of 1928; 74 of 1930 - 31.

368, 371 of 1911; 211,246 of 1912.

371 of 1912; S.I.I.5, 1358. இக்கோயிலில் பைரவர்க்குத் தனிக் கோயில் உண்டு. நான் இதனைப்

பார்வையிட்டேன். -

மத்த விலாசப் பிரகசனம்,

A.R.E. 1912, P.61.

இந்து உட்சமயங்கள், ப. 73. - ப. 309, இம்மடம் மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள வீர சைவ மடம் - டாக்டர் சாமிநாதையர். X- - 359 of 1916.

361 of 1916.

364 of 1916.

A.R.E. 1929-30, p. 77.

A.R.E. 1917, p. 124.

111 of 1930.

209, 211 of 1924.

A.R.E. 1929-30, p.80. - 178 of 1935-36, A.R.E. 1935-36, P82.

72 of 1930-31. -

164, 173 of 1935-36 - 352 of 1912. . . .

43 of 1909, ARE 1935-36, P82,