பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ఖి 185

6i.

62.

63.

. 64.

65.

66.

67.

பிற்காலத்திலும் சிற்றரசர் ஆதரவிலும் தனிப்பட்டவர் ஆதரவிலும் நன்கு செழித்து வளர்ந்தன.-A.R.E.1913, P112. . சோழர், தொகுதி 2, பகுதி 1, பக். 470-1. *இப் பகுதிக் கெனத்தனி அதிகாரம் வகுக்க முடியாமையின் இங்குச் சேர்க்கப்பட்டது. - . w. மெய்கண்டார் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியினர் என்பது முன்பே கூறப்பட்டது. அவருக்கு முற்பட்டது.திருக்களிற்றுப்படியார் என்னும் சைவசித்தாந்த சாத்திரம், அந் நூல் தில்லையில் உள்ளதிருக்களிற்றுப் படியில் வைக்கப்பெற்றுச் சிறந்த நூலென மதிக்கப்பட்டது என்பது வரலாறு (சந்தானாசிரியர் சரிதம், ப. 33). இங்குக் குறிக்கப்பட்ட பெயர் சுமார் கி.பி. 1175-இல் வழங்கிய பெயராகும். அதனால் அந் நூலின் பெயரையோ, அல்லது அப்படியின் பெயரையோ (அதன் சிறப்புக் கருதி) மக்கட்கு இட்டு வழங்கலாயினர் போலும்

தமிழ்ப் பொழில் 16, ப. 343.

மேலது. 23 ப. 60.

228 of 1929,

141 of 1926.

501 of 1904.