பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி པཱ་ག་དྷུs 203

குறிப்பு விளக்கம்

1. ஒன்பதாந்திருமுறை, முகவுரை, ப. 3. 2. மேலது. ப. 120 செ. 9, 3. சோழர் கோயிற் பணிகள், பக். 53-54. 4. மேலது. ப. 175-6, செ. 2-5. 5. மேலது. ப. 180, செ. 8. 6. மேலது, ப. 191, செ. 2. 7. சந்தானாசிரியர் சரிதம், ப. 24. 8. 17 of 1899. 9. செ. 4. 10. செ. 1. 11. செ. 19. 12. செ. 28. 13. செ. 25,28. 14. செ. 2. - 15. செ. 20,40,68; 31,32,40,54,53,62. , 16. பெரியபுராண ஆராய்ச்சி.சி.கே.சு. முதலியார், சேக்கிழார். 17. பெ.பு. ஆராய்ச்சி, அதி, 11. - - - 18. இந்நூற் பெருமையை உள்ளவாறு அறிய விரும்புவோர் C.K.சுப்பிரமணிய முதலியார் வெளியிட்டுள்ள பெரிய புராணப் பேருரையைக் கொண்டு நன்கு அறியலாம். அத்தகைய விரிவான பேருரை இதற்குத் தேவைப்படுகிற தெனின், இதன் அருமை பெருமைகளை என்னென்பது: 19. தக்கயாகப் பரணி. 51. 20. மேலது. 182,185,170,218; 169-220. 21. மேலது. 79,194,791. 22. மேலது, 567,367,487. 23. தமிழ்ப்பொழில் 12, ப. 316. 24. மேலது, 14, பக். 81-88. 25. மேலது, 12, பக். 318-9. 26. செ. 1,13,36,64,85. 27. தொகுதி 12,13, 28. க. 6-8,42. - - - 29. க. 66,90-6, 130, 109-110, 157-8, 197-202, 167, 216-7, 30. இந் நூற்கள் 14இல் சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் வரையுள்ள 8

நூல்களைச் செய்தவர் உமாபதி சிவாசாரியார் என்பவர். அவர் இயற்றிய கடைசிநூலும் பதினான்குசாத்திரங்களிற் கடைசி நூலும்சங்கற்பநிராகரணம் என்பது. அது கி.பி. 1313இல் செய்யப்பட்டதாக அதன் ஆசிரியரே

கூறியுள்ளார். அவர் செய்த ஏனைய நூல்களின் காலம் புதின்மூன்றாம் நூற்றாண்டின் கடைசி அல்லது 14ஆம் நூற்றாண்டின் தொடக்கமாக

இருக்கலாம். நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட காலம் கி.பி.1300-உடன் முடிவதாயினும், 14 சாத்திரங்களையும் பற்றிக் கூறாது விடுதல்