பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம்

(கி.பி. 300-600) இக்காலப் பல்லவ அரசர் பட்டியல்

- பிராக்ருத மொழியிலும் வடமொழியிலும் பட்டயங்களை வெளியிட்ட பல்லவர்களை முற்காலப் பல்லவர் என்று கூறலாம். இவர்கள் பட்டியல்கள் பலவாறு காண்கின்றன. அவற்றை ஆராய்ந்து வரலாற்று ஆசிரியர்கள் கீழ் வருமாறு குறித்துள்ளனர்.

பப்ப தேவன் ಮಿನಿ; வர்மன்

ಸಿuಣ

விஷ்ணு கோபீன் (கி.பி.340)

குமார ༈ཨི་ཐེར་བྱ། -

ஸ்கந்த வர்மன்

|

வீரகூர்ச்சவர்மன்

. . . ஸ்கந்த சிஷ்யன்

s - சிம்மவர்மன்1 இளவரசன் - |

(கி.பி.436-460) விஷ்ணு கோபவர்மன் குமார

ஸ்கந்தவர்மன் சிம்மவர்மன் புத்தவர்ம்ன் -

| (கி.பி.460) | நந்திவர்மன்1 తమఇGan ர்மன் குமாரவிஷ்ணுப்

சிம்மவர்மன் III -

- | - சிம்மவிஷ்ணு (கி.பி.575-600) |

மகேந்திரவர்மன் (கி.பி. 600-630):